நேற்று ரத்து ஆன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு அதே மெமோரியல் ஹால் அருகில் நடைபெறுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
- பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல். 64 பேர் கைது 8 பேர் படுகாயம்.
- போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!
தமிழக அரசே!
தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !
கண்டன ஆர்ப்பாட்டம்
3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)
தொடர்புக்கு:புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.
புமாஇமு-9445112675
நிகழ்ச்சி நிரல்:
கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!
Filed under: போராட்டத்தில் நாங்கள் | Tagged: இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, எஸ்.ஐ கோபிநாத், ஏ.சி சீனிவாசன், காக்கிசட்டை ரவுடிகள், கொலைவெறி, சுவரொட்டி, செய்திகள், நக்கீரன் வார இதழ், பத்திரிக்கை செய்தி, பாசிச ஜெயா, புமாஇமு தோழர்கள், பொய் வழக்கு, போலீசு அராஜகம், போலீசு ஆட்சி, மதுரவாயல், முற்றுகை |
Leave a Reply