மக்கள் மொழியில்
மார்க்சியம் சொன்னவர் – சீனப்
பழங்கதை சொல்லி
பாமரர் மனதில் நின்றவர்!
முரண்பாட்டுத் தத்துவத்தை
செழுமைப்பெற செய்தவர்!
செஞ்சீனம் படைத்திட
செம்படை அமைத்தவர்!
பாட்டாளி வர்க்க விடுதலைக்கு
பண்பாட்டுப் புரட்சியைத்
தொடங்கியவர் – எம்
விடுதலைப்பாதையில்
உன் சிந்தனை ஒளிவெள்ளம்!
– தோழர் மாவோ நினைவு தினத்தை(செப்டம்பர் 9 -1976)
முன்னிட்டு
*******************
மாவோ புகைப்படம்: தோழர் விடுதலை
தொடர்புடைய பதிவுகள்:
மாவோ – மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
Filed under: கம்யூனிசம் | Tagged: கவிதை, சீனப் பழங்கதை, சீனா, செஞ்சீனம், செம்படை, பண்பாட்டு புரட்சி, புதிய ஜனநாயகம், புரட்சி, மாவோ, முரண்பாடு |
Leave a Reply