• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 216,726 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

இந்திய சமத்துவ நாடா? ம. பி., பள்ளிகளில் போஜன மந்திரம் அறிமுகம்

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. ஏற்கனவே இங்குள்ள பள்ளிகளில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் திட்டம் அமல்படுத்தப் பட் டுள் ளது. இந்நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் போஜன மந்திரத்தை சொல்ல வேண்டும் என, கல்வித்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த மாதம் 5ம் தேதியிலிருந்து 4,000 அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவர்கள், மதிய நேரத்தில் போஜன மந்திரத்தை சொல்லி விட்டு சாப்பிடலாம் (தினமலர் 05/07/2009).

 

இந்தியாவின் பெருமையே சமத்துவம் என்று சொல்லுபவர்களே, தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், போஜன மந்திரம் சொல்லுவதும் தான் சமத்துவமா?

இந்திய சட்டத்தை பார்த்தாலும், சமய சார்பற்ற நாடு என்று சொல்லுகிறது. ஆனால், பிஞ்சு வயதிலேயே பார்ப்பனிய சடங்கை செய்ய வைப்பது எந்தவிதத்தில் சரி?

இதே மாதிரி, வேறொரு மாநிலத்தில் கிருத்தவ, முஸ்லிம் மத சடங்கை செய்ய வைத்தால் இந்து பாசிஸ்டுகள் ஏற்றுக்கொள்வார்களா?

2 Responses

 1. கேரளா போய் பாருங்க…..இந்தியாவில் இருக்கிறோமா இல்லை பாகிஸ்தானில் இருக்கிறோமா என்ற சந்தேகம் வரும். ஏன் இந்துக்களை மட்டும் குறை கூறி சிறுபான்மையினர் தரும் பணத்தில் உங்களை வளர்த்துக்கொள்கிறீர்கள்…….

  இந்துமதம் எவ்வளவு சகிப்புத்தன்மை வாய்ந்தது என்பதற்க்கு இங்கு கண்கூடாக நடைபெறும் மதமாற்றங்களும்… அரசின் சிறுபான்மை ஆதரவு போக்கையும் உதாரணமாக சொல்லலாம்…. நீங்கள் ஆதரிக்கும் சைனாவில் இந்தமாதிரி உங்களால் மதமாற்றம் செய்ய முடியுமா…இல்லை சைனா அரசுதான் ஓட்டுக்காக சிறுபான்மையினருக்கு சலுகைகளை அள்ளி வழங்குகிறதா …… இல்லையே…..

  நம்மை சுற்றி இருக்கும் நாடுகள் எல்லாம் தங்களை, தங்கள் இனத்தை காப்பதற்காக இஸ்லாமிய குடியரசு என்றும்… பௌத்த குடியரசு என்றும்……..தங்களை அடையாளப்படுத்தும் போது இந்தியா மட்டும் தான் சயம சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டு தன இனத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருக்கிறது……..

  அதற்க்கு உங்களை போன்ற தேசபக்தர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வெட்கமில்லாமல், தெரிந்தே துணை போய்கொண்டிருக்கிறீர்கள்…………..இனிமேலாவது கொஞ்சம் திருந்தி வாழ முயற்சி செய்யுங்கள்…………….

  உங்கள் இயக்கத்தை பயன்படுத்தி இந்தியாவிற்க்கு பெருமை சேர்க்க முயலுங்கள்……..மேலும் மேலும் கேவலபடுத்தாதீர்கள்………….

  கொஞ்சமாவது சுயமாக சிந்தியுங்கள்…………….

  நன்றி………………

 2. தங்களுடைய மறுமொழிக்கு நன்றி.

  நாங்கள் எங்கே, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீனா அரசை ஆதரித்து பதிவு செய்து இருக்கிறோம்?

  //தங்களை அடையாளப்படுத்தும் போது இந்தியா மட்டும் தான் சயம சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டு தன இனத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருக்கிறது……..//

  அப்போ, 1000, 1500 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த மக்கள் அனைவரும் சுகபோகமாக இருந்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறிர்களா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: