உழைக்கும் மக்களே!
-
வாச்சாத்தி அப்பாவி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை!
-
காக்கிச் சட்டை ரவுடிகளின், வனத்துறை, வருவாய்த்துறை, அதிகாரிகளின் காமவெறியாட்டம்!
-
இவர்களை உதைத்து உள்ளே தள்ளத் துப்பில்லாத நீதிமன்றம், அதிகார வர்க்கம், போலீசின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
-
குற்றவாளிகளின் ஜாமீனை ரத்துசெய்து சிறையிலடைக்கப் போராடுவோம்!
ம.க.இ.க – பு.மா.இ.மு- பு.ஜ.தொ.மு – பெ.வி.மு
94448 34519
Filed under: அதிகார வர்க்கம் | Tagged: அநீதிமன்றம், அரசியல், காக்கிச் சட்டை ரவுடிகள், சமூகம், நிகழ்வுகள், போலீசு, ரவுடிகள், வனத்துறை, வாச்சாத்தி | Leave a comment »