தனியார்மய கல்விக்கொள்கைக்கு முடிவுகட்டவும், அனைத்து தனியார்பள்ளி, கல்லூரிகளையும் அரசுடமையாக்கி அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்வி வழங்கவும், பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறையை அமுல்படுத்தவும் வலியுறுத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் 28.06.12 அன்று காலை 11 மணியளவில் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்ட பு.மா.இமு தோழர்கள் மீது கொடூரத்தாக்குதல். 10 தோழர்கள் படுகாயம். 250 பேர்கள் கைது !!
Filed under: கல்வி தனியார்மயம், போராட்டத்தில் நாங்கள் | Tagged: அரசியல், கல்வி, கல்வி தனியார்மயம், கல்வியில் தனியார்மயம், சாலை மறியல், சிறை, சென்னை போராட்டம், டிபிஐ, திருச்சி ஈ.வே.ரா கல்லூரி, தோழர்கள், நிகழ்வுகள், பச்சையப்பன் கல்லூரி, பள்ளி கல்வித்துறை இயக்குநரகம், பள்ளிக் கல்வித்துறை, பு.மா.இ.மு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, போராட்டம், போலிஸ் தாக்குதல், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், முற்றுகை, முற்றுகைப் போராட்டம், லத்திசார்ஜ், DPI, RSYF | Leave a comment »