• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 213,677 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

சென்னை பூந்தமல்லியில் மே தினப் பேரணி: அனைவரும் வருக!

may-day-2011

தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க

மறுகாலனியாக்கத்தை மாய்க்க

நக்சல்பாரியே ஒரே மாற்று!

மே நாள் 

பேரணி – ஆர்ப்பாட்டம்

இடம்:

பூவிருந்தமல்லி

கல்லறை பேருந்து நிறுத்தம் அருகில்

காலை 10 மணி

தலைமை – துவக்கி வைத்தல்

தோழர் அ.முகுந்தன்

மாநிலத் தலைவர், பு.ஜ.தொ.மு

சிறப்புரை:

தோழர் சி.வெற்றிவேல் செழியன்

மாநில அமைப்புச் செயலாளர்.பு.ஜ.தொ.மு

அனைவரும் வருக!

____________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புடைய பதிவுகள்:

மே தினம் 2011 : படங்கள்-வீடியோ!

முதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி !!