தமிழக அரசே!
-
அடிப்படை வசதிகள் கேட்டு போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெறு!
-
பொய் வழக்கு போட்ட D-1 காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடு!
-
கல்லூரிக்குள் போலீசை அத்துமீறி நிறுத்தி
சிறைச்சாலையாக மாற்றாதே!
அனைத்து கல்லூரி மாணவ நண்பர்களே!
-
அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல்
அரசு கல்லூரிகளை சீர்குலைக்கும்
தனியார்மய கல்வி கொள்ளையை முறியடிப்போம்!
-
பெற்றோர்கள்-ஆசிரியர்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம்!
-
கழிவரை,குடிநீர்,கேண்டீன்,நூலகம், மாணவர் தேர்தல்,கலாச்சார விழாக்கள் போன்ற அடிப்படை வசதிகளை வென்றெடுப்போம்!
தொடர்புடைய பதிவுகள்:
எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?- 25.8.12 கருத்தரங்கம் – அனைவரும் வாருங்கள்!
லாபவெறியில் நீச்சல் பயிற்சியை காண்ட்ரக்ட் விட்ட திருமதி ஒய்ஜிபியை கைது செய்து சிறையில் அடைக்க போராடுவோம்!
அரசு பள்ளிகளில் கண்கானிப்பு கேமரா: மாணவர்களா? குற்றவாளிகளா?
Filed under: போராட்ட செய்திகள் | Tagged: அரசியல், கல்வி, கல்வி தனியார்மயம், சினிமா, சுவரொட்டி, தமிழகம், நிகழ்வுகள், பெற்றோர்கள், பொய் வழக்கு, போராட்டம், போலீசு அராஜகம், போலீசுக் கண்காணிப்பு, மாணவர்கள், மாநிலக் கல்லூரி | Leave a comment »