நாமக்கல்: துப்புரவுத் தொழிலாளர் பிள்ளைகளின் கல்வி உதவித் தொகையை சுருட்டிய 77 தலைமையாசிரியர்கள்-அதிகாரிகள் கூட்டுக் களவாணித்தனத்திற்கு முடிவுகட்டுவோம்!
தமிழகஅரசே!
- மோசடிபேர்வழிகள் இடைநீக்கம்,விசாரணை என்று
நாடகமாடுவதை நிறுத்து ! கைது செய்து சிறையிலடை!
- அவர்கள் கொள்ளையடித்த பணத்தை பறிமுதல்செய் –
உரிய மாணவர்களிடம் வழங்கு!
ஆசிரியப்பெருமக்களே!
- கல்விச்சேவை வழங்கும் ஆசிரியர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும்
இந்த’கருப்புஆடுகளை ‘களையெடுப்போம்!
- கண்ணியத்தை நிலைநாட்டுவோம்!
பெற்றோர்களே – மாணவர்களே!
- ஒடுக்கப்பட்டபிரிவு மாணவர்களின் கல்வி உதவித்தொகையை தட்டிப்பறிப்பது அவர்களை தற்குறியாக்கும் சதி என்பதை உணர்ந்திடுவோம்!
- உழைக்கும்மக்கள் கல்விபெறும் உரிமையை மறுக்கும்
அரசின் தனியார்மயக் கல்விக் கொள்கையை வேரறுப்போம்!
தொடர்புடைய பதிவுகள்:
தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!
சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!
குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்
சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!
கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?
மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!
திருச்சி கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு- நிகழ்ச்சிபதிவு,படங்கள்!
Filed under: கல்வி உரிமை | Tagged: அரசியல், ஆசிரியப்பெருமக்கள், கல்வி, கல்வி உதவித் தொகை, கூட்டுக் களவாணித்தனம், தமிழகம், தலைமையாசிரியர்கள்-அதிகாரிகள், துப்புரவுத் தொழிலாளர் பிள்ளைகள், நாமக்கல், நிகழ்வுகள், பெற்றோர்கள், பெற்றோர்கள் – மாணவர்கள், போராட்டம், மாணவர்கள் | Leave a comment »