• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,437 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்த உச்சநீதி மன்றம் ஆணை! ம.க.இ.க & பு.மா.இ.மு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

நடப்பாண்டிலேயே சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கி உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளாகிய நாங்களும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள், மாணவர்களை அணிதிரட்டி  நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது!

பாசிச ஜெயாவிற்கு விழுந்த முதல் அடி இது.  அடிப்பட்ட இந்த பேய் சும்மா இருக்குமா என்றால் நிச்சியம் இருக்காது. ஆகவே களத்தில் நின்று இதனை எதிர்கொண்டு போராடுவது மூலமே வெல்ல முடியும்.

பொதுப்பாடத்திட்டம் போல உண்மையான சமச்சீர் கல்வியை, இலவச கட்டயக் கல்வியை நாம் பெற வேண்டும் என்றால் அது போராட்டத்தின் மூலமே சாத்தியம்.

மக்கள் போராட்டம் தோற்றதாக வரலாறு இல்லை!

rsyf-samacheer kalvi salaimariyal august 1 (1)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (2)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (3)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (4)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (5)
rsyf-samacheer kalvi salaimariyal august 1 (6)
samacheer kalvi salai mariyal
samacheer kalvi salai mariyal (40)
samacheer kalvi salai mariyal (16)
samacheer kalvi salai mariyal (20)
samacheer kalvi salai mariyal (25)

பாசிச ஜெயாவிற்கு எதிராக களத்தில் நின்று போராடும் புமாஇமு-விற்கு போராட்ட நிதி தாரீர்!

தொடர்புடைய பதிவுகள்: