தனியார் மருத்துவமனைகள் இலாபவெறிக்காக, அரசு மருத்துவமனைகள் உரிய கவனிப்பின்றி சீரழிப்பது என்ற அரசின் கொள்கை முடிவினால் ஏற்பட்ட தீ தான் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் பற்றி உள்ளது.
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு வழங்கவேண்டிய சேவை என்பதிலிருந்து அரசு விலகி அனைத்தும் தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கானது என்ற தனியார்மயம்,தாராளமகயம், உலகமயம் என்ற கொள்கையினை அரசு நடைமுறைப்படுத்துவதால் ஏற்பட்ட தீ இது.
இப்படி அரசு குழந்தைகள் மருத்துவமனைகள் பராமரிப்பு இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையில், கோட்டூர்புர நூலகத்தை, நான் உயர் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவேன் என ஜெயா வடித்த கண்ணீர் வெறும் நீலிக்கண்ணீர் என்பது மக்களுக்கு வெளிச்சம் போட்டுள்ளது இந்த தீ.
அரசின் தனியார்மய, உலகமய கொள்கைகளுக்கு எதிராக நாம் தெருவில் இறங்கி போராடுவதன் மூலம் தான் இந்த தீயினை அணைக்க முடியும்.
தொடர்புடைய பதிவுகள்:
வாருங்கள் நண்பர்களே! பு.மா.இ.மு. வழித்தடத்தில் நாமும் பயணிப்போம்!
‘தோழர், தயவு செய்து உங்க சிவப்புச் சட்டையை எனக்குக் கொடுத்துட்டுப் போங்க!’
பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!
பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!
அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
Filed under: குறுக்கு வெட்டு பகுதி, ஜெயாவின் பேயாட்சி | Tagged: அ.தி.மு.க, அரசியல், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை.நூலகம், கோட்டூர்புர நூலகம், ஜெயலலிதா, தனியார்மயம், தமிழக அரசு, நடத்துநர், நிகழ்வுகள், நீலீக்கண்ணீர், நூலகம், பன்னாட்டு முதலாளிகள், பாசிச ஜெயா, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, போராட்டம், போலிசு, மறுகாலனியாக்கம், மாணவர்கள் | Leave a comment »