இன்று (மார்ச் 11,2-12) காலை லயோலா கல்லூரியில் “அணு உலைக்கு எதிரான ஓவியர்கள் முகாம்” சார்பில் நடைபெற்ற ஓவியகண்காட்சியில் காலை முதலே ஓவியர்கள் பலர், நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் இறையாண்மைக்கும் எதிரான அணு உலை குறித்த தங்களது ஓவியங்களை வரைய தொடங்கினர். பிற்பகலில் இந்த கூட்டு நிகழ்வு நிறைவு பெற்று அனைத்து ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழரும் ஓவியருமான முகிலன் அவர்கள் வரைந்த ஓவியத்தை இங்கு பதிவு செய்கிறோம்.
தோழர் முகிலனின் ஓவியத்தை பார்த்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர், வைக்கப்பட்டுள்ள ஓவியங்களிலேயே உங்கள் ஓவியத்தில் மட்டும் தான் ஒரு கோபம் தெரிகிறது என்றார்.
தொடர்புடைய பதிவுகள்:
கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!
ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
- அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!
- கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! நெல்லை ஆர்ப்பாட்டம் – படங்கள்!
- அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!
Filed under: ஓவியங்கள், கூடங்குளம், மறுகாலனியாக்கம் | Tagged: அணு மின்சாரம், அமெரிக்கா, அரசியல், இடிந்தகரை, இடிந்தகரை மக்கள் போராட்டம், இந்தியா, ஓட்டுப்பொறுக்கி அரசியல், ஓவியங்கள், கருத்துப்படம், காங்கிரசு, கூடங்குளம், ஜெயலலிதா, தனியார்மயம், தமிழகம், திரைப்படம், தோழர் முகிலன், நிகழ்வுகள், பன்னாட்டு முதலாளிகள், போராட்டம், ம.க.இ.க, மறுகாலனியாக்கம் | Leave a comment »