பிப் 11.2012 அன்று கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் நெல்லையில் மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தோழர்களும் கலந்து கொண்ட பேரணி மற்றும் கூடங்குளம் அணு உலை முற்றுகையும் நடத்தினர்.
அதன் காட்சிப் பதிவுகளை ஒளிக்குறுந்தகடாக (டிவிடி) கொண்டு வரப்பட்டு உள்ளது. பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் 30 ரூபாய் என்ற விலையில் இந்த டிவிடி கொண்டு வரப்பட்டு உள்ளது. அனைவரும் வாங்கி பார்த்து இதனை மக்களிடம் கொண்டு சேர்த்து ”மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என கோருகிறோம்.
தொடர்புடைய பதிவுகள்:
கூடங்குளம் அணு உலையை மூடு! இன்று மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!
கூடங்குளம் அணு உலையை மூடு! திருச்சியில் புமாஇமு சார்பில் கையெழுத்து இயக்கம்!
கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! நெல்லை ஆர்ப்பாட்டம் – படங்கள்!
- அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!
Filed under: கூடங்குளம், வெளியீடுகள் | Tagged: அணு மின்சாரம், அரசியல், இடிந்தகரை, இடிந்தகரை மக்கள் போராட்டம், எம்.ஜி.ஆர்.நகர் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள், கூடங்குளம், கூடங்குளம் அணு மின்நிலையம், சென்னை பகுதி, டிவிடி, நாடகம், நிகழ்வுகள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர பாடல்கள், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, பொதுக்கூட்டம், மக்கள் கலை இலக்கியக் கழகம், மையக் கலைக்குழு, விவசாயிகள் விடுதலை முன்னணி | Leave a comment »