தமிழக அரசே!
விதிமுறைகளை மீறிக் கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகள் – அரசியல்வாதிகளை கைது செய்து சிறையிலடை!
உழைக்கும் மக்களே!
-
நகரத்தின் நெருக்கடியை தீர்க்க என்று குடிசைகளைஇடித்து ஏழைகளை விரட்டும் அரசுதான், போக்குவரத்துக்கு இடையூறாக கட்டிடங்களை கட்ட அனுமதித்துவிட்டு முதலாளிகளை பாதுகாக்கிறது!
-
அரசின் இந்த வர்க்க பாசத்தை முடியடிக்க களம் இறங்குவோம்!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை
9445112675
Filed under: சுவரொட்டி | Tagged: அரசின் வர்க்க பாசம், அரசியல், உழைக்கும் மக்கள், குடிசைகள், சரவணா ஸ்டோர், சென்னை, சேரிகள், தமிழகம், தி நகர் கடைகள், தொழிலாளர்கள், நிகழ்வுகள், பணக்காரர்கள், முதலாளிகள் | Leave a comment »