• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,071 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

பகத்சிங் சிறைப் போராட்டமும் அரிய ஆவணங்களும் – நூல் அறிமுகம்

முதலாத்துவ அநீதிக்கெதிராக

எந்த நிலையிலும் சமர்புரியும்

சித்தாந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக

பகத்சிங்கின் சிறைப்போராட்டங்கள்….

சிறை, வதை, தனிமை…

எந்தச் சூழலிலும்

வாய்ப்பை நழுவவிடாமல்

முதலாளித்துவ அடக்குமுறைக்கெதிராக

வாதாடும் அரசியல் கூர்மை

பகத்சிங்கின் சிறை ஆவணங்கள்…

சிறிய நூல்தான்..

இருப்பினும் நம்மை

தனிமைச் சிறையிலிருந்து

விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பை

வழங்குகிறது.

************

ஆவணங்கள் தொகுப்பு – திரு சமன்லால்

தமிழில்:   எஸ்.சம்பத், மதுரை

வெளியீடு:

கீழைக்காற்று வெளியீட்டகம்,

சென்னை – 600002

விலை ரூ15