• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,079 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

சங்கரசுப்பு மகன் படுகொலை: சிபிஐ விசாரணை நாடகம் அம்பலம்!

சிபிஐ இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு:

நீதிபதிகள் கூறியதாவது:-

சி.பி.ஐ. விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. கொலை சம்பவம் என்ற கோணத்தில் 230 பேரிடம் சி.பி.ஐ. விசாரித்துள்ளது. ஆனால் தற்போது இந்த சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என சி.பி.ஐ. சந்தேகம் எழுப்புவது ஏன்? சுரேஷ்பாபுவை விசாரிக்காதது ஏன்?

போலீசை போலவே சி.பி.ஐ. விசாரணை அதிருப்தி அளிக்கிறது. ஆகவே சி.பி.ஐ. இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் நேரில் ஆஜராவதற்கான தேதியை நாளை மறுதினம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அன்றையதினம் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

சங்கரசுப்பு மகன் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கொலைகாரர்களை பாதுகாக்கும் விதமாக போலீசும்,சிபிஐ-ம் செயல்படுகிறது என மனித உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட வழக்கறிஞர் சமூகத்தின் தொடர்ச்சியான போராட்டத்தை தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தின் உத்தரவு தான் இது.

இப்படுகொலையொட்டிய விரிவான ம.உ.பா.மையம் சென்னை கிளையின் தகவல் இதோ:

சங்கரசுப்பு மகன் படுகொலை: கொலைகாரர்களை பாதுகாக்கும் போலீசு, சி.பி.ஐ!