• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 216,086 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

ஜூன் 3-2012 : இலவச கல்வி உரிமைக்காக HRPC மாநாடு! அனைவரும் வருக!!

நாள்: 3.6.2012 ஞாயிறு மாலை 3.30 மணி

இடம்: மேலவீதி, சிதம்பரம்

தொடர்புக்கு:

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் -தமிழ்நாடு

கடலூர் மாவட்டம், பேச 9360061121, 9345180948

தொடர்புடைய பதிவுகள்

2011 “இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்!

உயிரைக் கொடுப்பதல்ல, வாழ்க்கையை கொடுப்பதே புரட்சி! – தோழர் துரை.சண்முகம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குரோம்பேட்டை-யில் நடந்த நவம்பர் புரட்சிதின விழாவில் தோழர் துரை.சண்முகம் ஆற்றிய உரை இது.

புரட்சி குறித்தும், அதனை நடத்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசிய  தோழரின் உரை நமக்கு ஒரு உத்தேவகத்தையும், பொறுப்புணர்ச்சியையும் தருகிறது என்றால் அது மிகையில்லை.

இதோ அந்த எழுச்சிமிகு உரையினை கேட்க  இங்கே கிளிக் செய்யவும்

அடிமை மோகம் அழியும்வரையில் விடிவு இல்லை, விடுதலையும் இல்லை!- தோழர் துரை.சண்முகம்

பதினான்காம் ஆண்டு “தமிழ் மக்கள் இசை விழா” கருத்தரங்கத்தில் “அடிமை மோகம் அழியும்வரையில் விடிவு இல்லை, விடுதலையும் இல்லை” என்ற தலைப்பில் தோழர் துரை.சண்முகம் ஆற்றிய உரை.

****

****

விடுதலைப் போரின் வீர மரபு : (மன்னர் குலம் சாராத மாவீரன் ஹைதர் அலி)

விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான் : விடுதலைப் போரின் வீர மரபு 2

கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி : பூலித்தேவன் தென்னிந்தியப் போரில் நாயகர்கள்

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப்போரின் தமிழகக் களம் மருது சகோதரர்கள் ஊமைத்துரை சிவத்தையா

திப்புவுக்கு தோள் கொடுத்த தீரன் சின்னமலை விடுதலையக் கருவறுத்த வீடணர்கள் தொண்டைமான் ஆற்காட்டு நவாவு சரபோஜிமுதல் சுதந்திரப்போரின் இறுதி மூச்சு 1806 வேலூர் சிப்பாய் புரட்சி

ஆங்கிலேயரை அச்சுறுத்திய சூறாவளி 1857 வட இந்திய சுதந்திரப் போர்

சுதேசிப் போர்க்கப்பல் தளபதி வ.உ.சி – கட்டபொம்மனைப் பாடாத பாரதி!

விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்

மறுகாலனியாதிக்கம்: தியாகம் கேட்கின்றது…உங்கள் மறுமொழி என்ன?

நன்றி:  இவான்