• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 217,254 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

கருத்துப்படம்: MBBS Rs 40,00,000 only ENG Rs 20,00,000 only!

கையில காசு…! வாயில தோச…!

தொடர்புடைய பதிவுகள்:

384 தனியார் பள்ளிகளுக்கு 15% கட்டண உயர்வு- பகற்கொள்ளைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை முறியடிப்போம்!

தொடர்புடைய பதிவுகள்:

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?

பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!

384 தனியார் பள்ளிகளுக்கு 15% கட்டண உயர்வு- பகற்கொள்ளைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை முறியடிப்போம்!

பெற்றோர்களே! மாணவர்களே!!

 • கல்வியை கடைச் சரக்காக்கி கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை 

  அரசுடைமையாக்கப் போராடுவோம்!

 • பொது பள்ளியின் மூலம் இலவசக் கல்வி பெறும்  உரிமையை நிலைநாட்டுவோம்!

 • வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு  முடிவு கட்டுவோம்!!

தொடர்புடைய பதிவுகள்:

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?

பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

தனியார் பள்ளிகளில் 25 % ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கல்வி உரிமைச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ‘கல்வி உரிமை சட்டம் செல்லும் ’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனை வரவேற்க்கும் ஆளும் வர்க்கம், இச்சட்டத்தை கல்வியில் தங்களது மிகப் பெரிய சாதனையாக காட்டி கொள்ளுகிறது. மேலும் இச்சட்டம் ஏழை மாணவர்களுக்கானது என்ற  பிம்பம் கட்டப்படுகிறது. ஆனால் இக்கல்வி உரிமைச் சட்டம் என்பது தனியார்மயத்தை கொழுக்க வைக்கவே உதவும் என்பதே நிதர்சனம். இது குறித்து புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையினை மறுபிரசுரம் செய்கிறோம்.

*************************

தனியார்மயத்தை கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டம்! 

நன்றி: புதிய கலாச்சாரம்

தொடர்புடைய பதிவுகள்:

கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?

பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

எல்கே.ஜீ அப்ளிகேஷன் வாங்க இரவு பகலாக காத்திருக்கும் பெற்றோர்கள்! கல்வி தனியார்மயத்தின் விளைவு!

நல்ல கல்வி கிடைக்க வேண்டுமா? அதற்கு தனியார் கல்வி நிறுவனங்களில் கொண்டு போய் மாணவர்கள் சேர்த்தால் தான் முடியும், அதற்காக தமது அடிப்படை தேவைகளைக் கூட குறைத்துக்கொண்டு பீஸ் கட்டுவது சரியானது என்ற மனநிலைக்கு மக்களை மாற்றி விட்டார்கள் ஆட்சியாளர்கள்.

அதற்காகத்தான் அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்களோ, அடிப்படை வசதிகளோ செய்து கொடுக்காமல் இருக்கும் பள்ளிகளையும் படிப்படியாக மூடி வருகிறது  இந்த அரசு.

ஆனால், தனியார் பள்ளிகளை நோக்கி ஓடும் மக்கள் ஒரு கனம் சிந்திக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என்று நாம் தனியார் பள்ளிகளில் நம் எதிகால சந்ததிகளை சேர்க்கிறோம். கல்விக் கொள்ளையர்களோ நம்மிடம் இருந்து சுருட்டிய பணத்தில் மாணவர்களை ரோபாட்டுகளாகத்தான் உருவாக்கி அனுப்புகிறார்கள். இந்த தொழிற்சாலைகளில் இருந்து வருகிற மாணவன் என்பவன் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான எந்திரமாக தான் வருகிறான்.

சமூகத்தின் யதார்த்தத்தையோ, சக மனிதர்களைப்பற்றியோ ஏதும் தெரியாத இத்தகைய எந்திரங்களாக தமது அரும்புகளை மாற்றவைக்க  இதோ பள்ளியின் வாசலில் இரவு பகலாக பெற்றோர்களை காத்திருக்க வைத்திருக்கிறது டிஏவி பள்ளி.