அத்வானியின் ஹவாலா ஊழல், அருண்ஷோரி, பிரமோத்
மகாஜன் ஆகியோரின் தொலைத் தொடர்பு ஊழல், பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக அம்பலப்பட்ட விவகாரம், கார்கில் சவப்பெட்டி ஊழல் என்று நாறிப் போன பா.ஜ.க.வின் யோக்கியதை இன்று ஜனார்த்தன ரெட்டி, எடியூரப்பா என சந்தி சிரிக்கிறது. இவற்றையெல்லாம் மூடிமறைத்துவிட்டு ஏதோ யோக்கிய சிகாமணிகளைப் போல ஊழல் எதிர்ப்பு இரத யாத்திரை என கிளம்பிட்டாரு அத்வானி.
இவர்களை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகளின் சுவரொட்டி பிரச்சாரம்.
**************
பாஜகவின் ஊழல் எதிர்ப்பு நாடகத்தை அறிய வினவில் வந்த கட்டுரைகள்:
-
ஒரு பா.ஜ.க பெருச்சாளியின் வளைக்குள்ளே…
- கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!
- கர்நாடகாவில் “சாமி சத்தியமா” காமெடி காட்சிகள்!
- எடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்!
- பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்
- கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்
Filed under: ஆர்.எஸ்.எஸ் | Tagged: அத்வானி, அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஊழல் எதிர்ப்பு நாடகம், எடியூரப்பா, கர்நாடகா, சுரங்க ஊழல், தனியார்மயம், நிகழ்வுகள், பன்னாட்டு முதலாளிகள், பாஜக, பாரதிய ஜனதா, மறுகாலனியாக்கம், ரெட்டி சகோதரர்கள் | Leave a comment »