• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,079 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

புதிய கல்லூரியின் முதல் அட்மிஷன் தொடங்கும் முன்பே நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கிய அயோக்கியதனம்!!!

நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும் முன் தரத்தை அறிய முதல் செட் மாணவர்கள் வெளியே வந்த பின், அம்மாணவர்களுக்கு அழிக்கப்பட்ட கல்வியின் தரத்தை பரிசோதிக்க வேண்டும். அதன் பின் அனுமதி வழங்குவதை பற்றி முடிவு செய்யவேண்டும். ஆனால் தமிழ்நாட்டில், முதன்முதல் மாணவர்கள் அட்மிஷன் தொடங்கும் முன்பே மூன்று கல்லூரிகளுக்கு மருத்துவக்கல்லூரிக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று கல்லூரிகளில் முதல் செட் மாணவர்கள் படித்து வெளிவரும் முன்பே மருத்துவக்கல்லூரிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (டைம்ஸ் ப் இண்டியா, 08/06/09) இது எவ்வாறு சரியாகும்?

மேலும், சில பல்மருத்துவ கல்லூரிகளுக்கும் இவ்வாறே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்படி அயோக்கியதனமாக அனுமதி வாங்கும் கல்வி மாஃபியா கும்பல்கள் (தனியார் கல்வி நிறுவனங்கள்), கட்டண கொள்ளையடிக்காமல் என்ன செய்யும்? இவர்கள் பணத்திற்காக கொலைகாரர்களாக மாறாமல் என்ன செய்வார்கள் (எ. கா. சாராய ரவுடி ஜேப்பியர்)?

இனியும் அப்பட்டமான தனியார் கட்டண கொள்ளைக்கு சாவு மணி அடிக்க வேண்டாமா?

 

 

Colleges become ‘deemed univs’ even before 1st batch passes out
8 Jun 2009, 0158 hrs IST, Pushpa Narayan, TNN
 
Sree Balaji Medical College and Hospital, one of the two Chennai-based institutions found charging illegal donations by a TOI-Times Now 
investigation, began offering the MBBS course in 2002, the same year that it received `deemed university’ status. Using the autonomy, the college designed its own courses, syllabus and teaching methodologies. Five years later, it awarded degrees to doctors under its own name.

CHENNAI: The investigation into capitation fees demanded by private medical colleges in violation of a Supreme Court order has brought into focus the rampant proliferation of deemed universities which enjoy complete freedom on admission rules and fee structures with little oversight.

The last five years have seen deemed university status conferred on 55 medical colleges nationwide, raising doubts among experts on the calibre of some of the institutions that have profited from the status. In comparison, only 29 colleges were granted this privilege in the first 35 years after the University Grants Commission (UGC) Act came into effect in 1956, and another 40 in the period between 1991 and 2004.

What started as a method to recognise institutions that contributed to the Independence movement and slowly assumed the form of a distinction granted on the basis of an institution’s standing and ability to govern, has now become questionable, at least in some cases as the TOI- Times Now expose on capitation fees has shown.
Academicians and advocates say the root of the problem is the lack of clarity in the UGC Act in defining criteria for a deemed university.

“The Act does not spell out specific prerequisites for getting the status. The original idea of a deemed university was to honour colleges of stature and maturity at the time of Independence. Today, it is on sale,” said a senior academician, who had served on the National Board of Examinations.

In all, the country now has 124 deemed universities. Tamil Nadu tops the list with 29. In the last five years, 15 of the 55 universities accorded the status were from TN; of the remaining, nine were from Karnataka, which has thus increased its tally of deemed institutions to 14, and five were from Maharashtra, which now boasts of 21 in all.

The three states put together account for more than half the approvals granted in the UPA’s previous tenure when Arjun Singh was the HRD minister. Among them, the three states account for more than half the total number of deemed universities. Of the rest, Delhi leads with 11, followed by Uttar Pradesh with nine and Andhra Pradesh with six.

In TN, three colleges were given the status even before they started their admission process and three others before the first batch of students passed out – in other words, before there was any opportunity to assess the quality of education being imparted by them. A few dental colleges in the state too enjoy such autonomy. There are three other medical colleges outside TN, one each in Gujarat, Haryana and Pondicherry, which got `deemed’ status before their first batches passed out.

“Deemed university status should be accorded only to institutions which have a proven track record. The mushrooming of such universities is an example of how corrupt the medical educational system in the state has become. With several doyens in the field, TN is ahead of all the others in the medical profession. But this advantage is being misused by college managements that grease the palms of MCI officials for recognition of their courses. They ensure that they get the autonomy status not just to form the syllabus, but also to conduct exams. Even the external examiners are selected by them,” says Chennai-based senior orthopaedic surgeon Dr M Parthasarathy.

All that the Medical Council of India does in the case of deemed universities is check if the students admitted to the college have passed out of the right stream in Class XII with at least 50% marks, besides ensuring that the college has necessary infrastructure and teaching faculty. Neither the regulator nor the government has any role to play in selection of candidates or in the amount of fees levied. Evidently, even the Supreme Court’s ban on capitation fees means little in some cases. In effect, the principle of merit can be easily given the go-by, although experts say this is not a uniform practice.

Indeed some deemed universities are known to have put their autonomy to the right use, innovating on syllabus and methodologies to suit changing times. Dr C Ramachandran, an ex-official of the directorate of medical education working with SRM Medical College, says, “We start new courses like MSc (anatomy). Not many MBBS students take up non-clinical streams like anatomy, we encourage BDS students to do a post-graduation in non clinical medicine. Sri Ramachandra University also has several unique courses and a tie-up with Harvard Medical University. Not one government institution has such innovation. Deemed universities too have produced some of the best doctors,” he says.

However, the larger picture remains bleak. For every island of excellence, there are many which have misused their autonomy to merely indulge in unchecked profiteering. As Dr George Thomas, editor, the Indian Journal of Medical Ethics points out, “A deemed university is mandated to conduct research. But there is no proportionate increase in number of research papers coming out of these universities. In fact, a survey by a leading medical journal showed that barring AIIMS, Delhi and CMC Vellore, other medical institutions have not come up with outstanding research.”

கல்வி அமைச்சகம், முதலாளிகளின் அரக்கத்தனமான கட்டண கொள்ளைக்கு அப்பட்டமான துணை!!!

தனியார் பல்கலைக்கழக நிர்வாக குழு உறுபினர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர், துணை தலைவர்!!! (டைம்ஸ் ஆப் இண்டியா, 10/06/09)

இந்திய மருத்துவ கல்வியின் தரத்தை கண்கணிப்பு செய்வது, கட்டுபடுத்துவது இந்திய மருத்துவ கவுன்சில். ஆனால் இதன் தலைவர், துணை தலைவர் ஸ்ரீ ராமசந்திர பல்கலைகழகத்தின் நிர்வாக குழு உறுபினர்கள்??? இவர்கள் எப்படி தனியார் பல்கலைக்கழகம் அடிக்கும் கட்டண கொள்ளையை தட்டி கேட்பார்கள்??? இது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்??? இதை கூட கண்கணிக்காத கல்வி அமைச்சகம் மக்களுக்கானதா? அல்லது முதலாளிகளின் அரக்கதனமான கட்டண கொள்ளைக்கு அப்பட்டமான துணையா?

 
கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க மறுத்த இந்திய மருத்துவ கவுன்சிலின் மர்மம் அம்பலம்!!!

கட்டாய, அரக்கத்தனமான தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு ஒரு சிறு தடைகல்லாக, இந்திய மருத்துவ கவுன்சிலில் ஒரு கண்காணிப்பு அதிகாரியை மத்திய கண்காணிப்பு கமிஷன் நியமித்தது. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில், இந்த அதிகாரியின் நியமானத்தை நிராகரித்துவிட்டது!! (டைம்ஸ் ஆப் இண்டியா, 10/06/09)கடந்த 3.5 ஆண்டுகளாக இந்திய மருத்துவ கவுன்சில், கண்காணிப்பு அதிகாரியின் நியமானத்தை முர்க்கதனமாக எதிர்த்து வந்துள்ளது. இதன் பின்ணணி என்ன? 

தனியார் பல்கலைக்கழக நிர்வாக குழு உறுபினர்கள், இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர், துணை தலைவர்காளாக உள்ளனர்கள். இவர்கள் எப்படி கண்காணிப்பு அதிகாரியை இந்திய மருத்துவ கவுன்சிலில் நியமிக்க விடுவார்கள்?

இனியும் அரசு கல்வி கொடுக்கும் என்று நம்புவது எவ்வளவு ஏமாளிதனம்? இந்த அரசு மக்களுக்கானதா? போரடாமல் அனைவருக்கும் கல்வி கொடுக்கமுடியுமா? அரசுக் கல்விக்காக போரடுவோம்!

 
 MCI sets up panel to probe medical college seat-for-money expose
10 Jun 2009, 0223 hrs IST, TNN 
  
NEW DELHI: A three-member-committee, appointed by the Medical Council of India (MCI), has started an impartial enquiry to investigate a TOI-Times 
Now expose that caught on camera two private medical colleges in Chennai charging illegal donations for admission in its MBBS courses.

Such a fee, ranging from Rs 20 lakh to Rs 50 lakh, has been explicitly banned by the Supreme Court.
The committee that includes director-general of health services of Jammu and Kashmir Dr Muzaffar Ahmed, pro vice-chancellor of West Bengal University of Health Sciences Dr Indrajit Ray and dean of the Assam Medical College Dr DJ Borah has been asked to submit its report in three weeks.

The committee is looking at the video evidence submitted by Times Now that caught officials of Shree Balaji Medical College and Sri Ramachandra University red handed, asking for capitation fee from students wanting to apply for MBBS.

If required, the committee will also visit the tainted institutions and interact with officials under question. If found guilty by the committee, the MCI plans to recommend to the University Grant Commission to take appropriate action against the universities within the provisions of the law including de-recognition.

TOI had earlier also exposed how two members of the MCI themselves have strong links with the offending institutions. The two senior officials of MCI, president Ketan Desai and vice-president P C Kesavankutty Nayar, are currently board members of Sri Ramachandra University, which demanded Rs 40 lakh from students seeking MBBS admission.

Sources told TOI, “The two-day executive committee meeting of MCI is scheduled to start on Wednesday where the inquiry committee will be asked to visit the tained colleges in Chennai to officially record their version.”

தகுதியில்லாத பல்கலைகழகங்கள் என்று நிராகரிக்கப்பட்டவைகள் சில மாத இடைவெளியில் தகுதி தரச்சான்றிதழ் கொடுக்கப்பட்ட அயோக்கியதனம்!!!

நிகர்நிலை பல்கலைகழகங்கள் தனியாரால் நடத்தப்படுபவை. அப்பல்கலைகழகங்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாடதிட்டங்கள், வழங்கும் பாடப்பிரிவுகள், கட்டணங்கள் ஆகியவற்றை நிர்வாகித்து கொள்கின்றன. இப்பல்கலைகழகங்களுக்கு அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு நடுவீதியில் அம்பலபட்டுள்ளது.

ஒரு கண்காணிப்பு குழுவால், கல்விக்கான கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் தரம் போதாதுயென்று நிகர்நிலை பல்கலைகழகங்கத்திற்கான அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், அடுத்த சில மாதாங்களில் மற்றொரு கண்காணிப்பு குழுவால் அப்பல்கலைகழகங்களுக்கு  நிகர்நிலை பல்கலைகழகங்கத்திற்கான அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கபடுவபைகள் (டைம்ஸ் ஆப் இண்டியா, 10/06/09). எந்தவொரு பாமர மனிதனுக்கும் தெரியும், இந்த நடவடிக்கை எவ்வளவு அயோக்கியதனம் என்று. 
இந்த நிகழ்வு எதை எடுத்து காட்டுகின்றது என்பதே நம்முன் உள்ள கேள்வி. இப்பல்கலைகழகங்கள் தரம் என்பது கானல் நீரே!!! தனியார் பல்கலைகழகங்கள் ஏன் இவ்வாறு புற்றீசல் போல் அனுமதிக்கப்படுகின்றன? கல்வியை அரசு கைகழுவிவிட்டதா? அப்படியென்றால், அரசு எதற்காக மக்களிடம் வரிகளை (நேர்முக, மறைமுக) வாங்குகிறது? வீதியில் இறங்கி போரடாமல் இதற்கு தீர்வு உண்டா?

Pvt varsities found lacking were suddenly cleared after review
10 Jun 2009, 0842 hrs IST, Akshaya Mukul, TNN
 
 
NEW DELHI: How does a private educational institution found lacking in infrastructure or faculty by one University Grants Commission team, be found 
fit for deemed university status a few months later by another? That’s a question UGC and the HRD ministry need to answer if the quality of higher education is to be maintained.

Investigations by TOI show that in many cases, UGC’s committee that visited these private institutions cited either lack of infrastructure or faculty. But the authorities ordered a second inspection and the review committee then found the institution had everything needed to qualify for the ‘‘deemed university’’ tag. Recognition promptly followed.

Examples include Periyar University in Tamil Nadu; Shobit University, Meerut; Sumandeep Medical University, Ahmedabad and Priest Punnaya Ramajayam Institute of Science and Technology, TN. Did UGC change its mind within a few months or was recognition given at the instance of the HRD ministry?
Many institutions also claimed they were de novo (working in new areas of knowledge like nano or biotechnology) institutes. This helped them subvert the criteria of getting deemed status, which includes 10 years of outstanding research or five post-graduate departments.

 

UGC secretary R K Chauhan claims only 15-16 of the 100 private institutions granted deemed status in the past five years fall in the de novo category, but UGC sources said at least 60% of them are in this category. “It helped UGC as well as the institution,” a source said.

ஐஐடி, ஐஐம் (IIT, IIM) இல் சேர ‘திறமை’ தேவையா? அல்லது ‘பணம்’ தேவையா?

கீழ்கண்ட தி ஹிந்து செய்தி சொல்லுவது, ஆண்டு தோறும் ஐஐடி-இல் சேர நுழைவு தேர்வு பயிற்சி கொடுக்கும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் தொகை 10,000 கோடி ரூபாய். சரி இப்போ முக்கியமான விசயத்திக்கு வருவோம். மத்திய அரசு இட ஒதுக்கிடு அனைத்து அரசு கல்வி நிறுவனங்களில் கொண்டு வர முயசித்தபோது, உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி, ஐஐம் இல் இட ஒதுக்கிடு கொண்டு வரக் கூடாது என்று பார்பனர்களின் ஊடகங்கள், பார்பன மாணவர்கள் ஊளை இட்டனர். அதற்கு அவர்கள் முன்வைத்த முதன்மை காரணங்கள் ஐஐடி இன் ‘தரம்’ தாழ்ந்துவிடும், ‘திறமை’ உள்ளவர்கள் மட்டுமே இக்கல்வி நிறுவனங்களில் நுழையவேண்டும் என்பன போன்றவை. ஆனால் மேல்கண்ட செய்தி (Hindu, 05/06/2009) பார்பனர்கள் சொல்லும் ‘திறமை’ , ‘தரம்’ போன்றவற்றை நடுவீதியில் அம்பலபடுதுகிறது. ஐஐடி-இல் நுழைய அதற்கென சிறப்பு தனியார் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இப்பயிற்சி நிறுவனங்களில் 2,3 ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி அளிக்கபடுகின்றன. அதாவது ஐஐடி-இல் படிக்க விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பு படிக்கும் போதிருந்து ஐஐடி நுழைவு தேர்வுக்கு பயிற்சி எடுக்க ஆரம்பிக்கின்றனர். இதற்கென சிறப்பு தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஹைதரபாத், ராஜஸ்தான், டெல்லி போன்ற இடங்களில் கொடி கட்டி பறக்கின்றன. இத்தனியார் பயிற்சி நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையோ மிக மிக அதிகம். சென்ற வருடம் ஐஐடி-இன் மொத்த இடங்கள் 6992, (http://en.wikipedia.org/wiki/IIT-JEE) ஆனால் ஆண்டுக்கு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் தொகையோ 10,000 கோடி ரூபாய். அப்போ ஒரு சீட்டுக்கு கிட்டதட்ட 1 கோடி வரை வசூலிக்கப் படுகிறது. இதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆனாலும் வேறு வழி இல்லாமல் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்! இவ்வாறு பயிற்றுவிக்கப்படும் ‘பார்ப்பன’, ‘பணக்கார’ மாணவர்கள் தான் ஐஐடி-இல் படிக்க முடியும். இப்போது ‘திறமை’ என்ற முதன்மையான விசயத்திக்கு வருவோம். ஐஐடி-இல் சேர வேண்டும் என்றால் பணம் வேண்டும் என்பது வெட்ட வெளிசம் ஆகிவிட்டதால், பார்ப்பனர்கள், பார்பன ஊடகங்கள் சொல்லும் ‘திறமை’, ‘தரம்’ எங்கு இருக்கிறது? பார்ப்பன, பணக்கார வீட்டு பிள்ளைகள் தான் ‘திறமை’ என்ற சொல்லுக்கு அர்த்தமா? ஏழைகளின் வரி பணத்தில் சுகபோகமாக படிப்பது யார்? ‘திறமை’ என்பது பிறப்பால் நிர்ணிக்க படுவதா? அப்படி என்றால் சிறப்பு தனியார் பயிற்சி நிறுவனங்கள் எதற்கு? 10,000 கோடி ரூபாய் பணம் ஏன் கட்ட படுகிறது?

Web TV for IIT JEE aspirants

http://www.hindu.com/2009/06/05/stories/2009060551831600.htm

CHENNAI: The Chennai-based SmartLearn Edutech Pvt. Ltd. launched SmartLearn WebTV, a venture by IITians and IIM alumini. Addressing presspersons here on Thursday, K. Swaminathan, Chief Executive Officer, said the company invested Rs. 4.50 crore towards establishing a studio and creating learning management system. SmartLearn would tap the estimated Rs. 10,000 crore IIT JEE training market. In the first phase it would set up three offices in Chennai, Hyderabad and Bangalore by this month and five more would be added by next month to promote WebTV concept and brand building. The CEO said SmartLearn would tap Tier-II and Tier-III cities and would have 40 franchisees by the end of this year. SmartLearn set itself a target of enrolling 3,000 students by 2009.

மருத்துவ கல்லுரிகள் மீது தேவை நடவடிக்கையா? கண்காணிப்பு என்ற கபட நடகமா?

HRD ministry to issue notice to college owned by union minister
(http://timesofindia.indiatimes.com/India/HRD-ministry-to-issue-notice-to-college-owned-by-union-minister/articleshow/4617536.cms)

NEW DELHI: A medical college said to be run by Union Minister S Jagathrakshakan has run into problems with Union HRD Ministry on Thursday deciding to serve a notice to it threatening action on the issue of huge capitation fees allegedly demanded by it from students.

The Ministry would be serving a notice to Bharat University of which Shree Balaji Medical College in Tamil Nadu said to be owned by Minister of State in the Information and Broadcasting, is a constituent, seeking to know why the deemed university status should not be withdrawn and other appropriate action not initiated against it, ministry sources said. ( Watch )

The Ministry has also decided to serve a notice to Sri Ramachandra University.

The Ministry’s action followed media reports that officials of Shree Balaji Medical College and Sri Ramachandra University and allegedly demanded capitation fees in the range of Rs 12-20 lakh, a charge denied by Jagathrakshakan.

HRD Minister Kapil Sibal, who reviewed the process for declaring an institution as a ‘Deemed to be University’ directed the University Grants Commission (UGC) to keep “in abeyance” all pending proposals till a thorough review of the functioning of the existing such institutions was undertaken.

Sibal reviewed the process for according deemed-to-be university to status to institutions in view of the concerns expressed in various quarters, the Ministry said.

The Minister also asked the UGC to take up a review of the functioning of all deemed-to-be universities and report the deficiencies within three months with respect to maintenance of standards especially with regard to availability of the qualified faculty and the infrastructure.

The review would also cover the sanctity of the admission process for enrolment of students, the ministry said.

There are about 125 deemed universities functioning in the country now.

தெள்ள தெளிவாக Times of India தனியார் மருத்துவ கல்லுரிகளின் கட்டண கொள்ளையை அம்பல படுத்திய பின்பும் கண்காணிப்பு என்ற கபட நடகமா ஏன்? கபில் சிபல் அடைய போகும் லாபம் என்ன? நடவடிக்கை எடுக்காமல் இருப்பதில் இருக்கும் லாபம் என்ன? இதற்கு தான் கல்வி அமைசர் தேவையா?


தனியார் கல்விக் கொள்ளை இனியும் அனுமதிக்க வேண்டுமா?

தனியார் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்!
அனைவருக்கும் அரசு கல்வி கிடைக்கப் போராடுவோம்!

UPA minister’s medical college wants Rs 20Lak donation

CHENNAI: Less than a week after the Tamil Nadu government claimed to have put in place a system to curb collection of capitation fees by private medical colleges, a TOI investigation has caught on camera officials of two leading medical colleges MoS I&B S Jagathrakshakan.(TOI Photo)demanding Rs 20 lakh to Rs 40 lakh for an MBBS seat.

The investigation exposes how Chennai-based colleges violate an SC order and state legislation banning capitation fee. Officials of Sri Ramachandra University (SRU) and Shree Balaji Medical College and Hospital were caught on camera demanding donations from a student who cleared his Class XII exams this year.

While Shree Balaji College asked for Rs 20 lakh, SRU demanded Rs 40 lakh for an MBBS seat. The colleges have 150 seats each. DMK MP and Union minister of state for information and broadcasting S Jagathrakshakan is the chairman of Shree Balaji Medical College and Hospital while SRU is run by a trust led by industrialist V R Venkataachalam.

When informed of TOI’s investigation, state authorities promised to conduct an inquiry.

The Balaji college administrative officer, Johnson, is on camera directing the student to meet ‘‘an agent’’ at the Shree Lakshmi Ammal Educational Trust at 29, Tilak Street, T Nagar, where “negotiations” for the capitation fee of Rs 20 lakh could be conducted.

Asked if rates could be reduced, Johnson said: “Minister (Jagathrakshakan) tells us to charge not less than 20 lakh. Recommendations are all humbug. Nothing will happen. You meet Lakshmi,” he said, referring to the agent.
The college, he said, would at best allow parents to pay the capitation fee in three installments before January 2010, but he insisted that the amount would have to be paid “only in cash” at T Nagar, in the heart of the city, where the Trust has an office in a two-storey building.

Lakshmi, who is in charge of the Trust, says she could give no guarantee that a seat would be available for Rs 14 lakh (the amount we quoted). “You book your seat with an advance of Rs 2 lakh. We will see if we can offer you the rate that you ask for. But if you don’t book, the price would go up,” she said.

Some other medical colleges charge more than double this amount. TOI has on camera Sri Ramachandra University deputy registrar (admissions) Dr A Subramaniyan telling the student that the capitation fee is Rs 40 lakh. He quickly clarified that this does not include the fees of Rs 3.25 lakh per annum.

“There are chances that the fees get increased, then you may have to shell out more money every year. If you are ready with Rs 40 lakh we can start admission,” he said

A Times Now expose has caught on camera officials of Sri Ramachandra University (SRU) and Shree Balaji Medical College and Hospital demanding donations from a student who cleared his Class XII exams this year. For BDS, the donation quoted was Rs 3.5 lakh. Asked for a receipt, he said: “We cannot give any receipts. Receipts can be given only for the fees. The payment has to be made in cash. Along with the 3.5 lakh fees you can pay the donation.”

An MBBS student from SRU is also on camera saying the entrance exam conducted by the college is an eyewash. “No merit system here. For myself, an NRI, I paid Rs 75 lakh. For others, it was Rs 45 lakh. But I heard that the rates have come down to 40 lakh now.”

When asked why the university has been collecting capitation fees, its vice chancellor Dr S Rangaswami said: “I can’t talk to you now. We are busy with the inspection by MCI.”

Health authorities said they would recommend action if evidence is found. “Nobody has complained to us so far. If there is evidence, we would investigate and forward requisition for action against the colleges,” said director of medical education S Vinayagam. Repeated attempts to contact Jagathrakshakan proved futile.

http://timesofindia.indiatimes.com/India/UPA-ministers-medical-college-wants-Rs-20L-donation/articleshow/4610827.cms

செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் விவேக் மரணம்; ராபின்வாஸ் முதல் விவேக் வரை தொடரும் படுகொலைகள்!

கொலைகாரன் சாராய ரவுடி ஜேப்பியரை
கைது செய்ய போராடுவோம்!

பெற்றோர்களே-மாணவர்களே!

* தனியார் கல்லூரிகளில் பல லட்சத்தை கொட்டி அழுகிறோம்!
மானம் இழந்து – உயிரையும் இழக்கிறோம்!

* கொள்ளைகாரர்களிடமிருந்து கல்வியைப்  பறிதெடுப்போம்!

* தனியார் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்!
அனைவருக்கும் அரசு கல்வி கிடைக்கப் போராடுவோம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் & டெக்னிசியன்கள் சங்கம்
ஜேப்பியர் கல்விக் குழுமம்களின் கிளை

9445112675

செயின்ட் ஜோசப் கல்லுரி மாணவர் விவேக் மரணம் இது தற்கொலை அல்ல – படுகொலையே!

செயின்ட் ஜோசப் கல்லுரி மாணவர் விவேக் மரணம்
இது தற்கொலை அல்ல – படுகொலையே!

கொலைகாரன் சாராய ரவுடி ஜேப்பியரை கைது செய்ய போராடுவோம்!

பெற்றோர்களே-மாணவர்களே!
* தனியார் கல்லுரிகளை பல லட்சத்தை கொட்டி அழுகிறோம்!
   தரத்தை இழந்து – தன்மானதையும் இழக்கிறோம்!
* கல்வி வியாபாரிகளிடம் இதை எதிர்பார்ப்பது ஏமாளிதனமே!
* தனியார் கல்விக் கொள்ளை சாம்ராச்சியதுக்கு முடிவு கட்டுவோம்!
  அனைவருக்கும் அரசு கல்வி கிடைக்கப் போராடுவோம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
RSYF சென்னை- 9445112675

மனித தன்மை இல்லாத செயலின் கொடுரம் – செயின்ட் ஜோசப் கல்லுரி மாணவர் விவேக் மரணம்

செயின்ட் ஜோசப் கல்லுரியில் (ஸேப்பியர் கல்வி நிறுவனம்) சஸ்பென்ட் செய்யப்பட்ட மாணவர் 1-6-2009 அன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

         எதற்க்காக மாணவர் விவேக் தற்கொலை செய்து என்று பார்ப்போம். இரண்டாம் ஆண்டு செய்முறை தேர்வில் தவறுதலாக வேறொரு மாணவனுடைய ரெகார்டில் ‘லாக் ஆன்’ செய்துவிட்டார். இதை தேர்வு அதிகாரி கண்டுபிடித்தால் நிர்வாகம் அம்மாணவரை சஸ்பெண்ட் செய்தது. இதை தொடர்ந்து அக்கல்லூரி வழக்கப்படி கல்லுரி இயக்குனரிடம் கடிதம் வாங்கி வரும்படி கூறப்பட்டுள்ளது. அக்கல்லூரில் படிக்கும் மாணவர்களுக்கு தெரியும் இயக்குனரிடம் கையெழுத்து வாங்குவது எவ்வளவு கொடுரமான வேலை என்று. கால் கடுக்க நாள் முழுவதும் இயக்குனர் அறை முன்பு நிற்க வேண்டும். இயக்குனர் ஏதாவது புண்ணியம் செய்தால் அவர் பார்வை நிற்பவர் மீது படும். அதன் பின் தான் என்ன நடக்கும் என்று தெரியும்.

                 மாணவர் விவேக் கடந்த ஒரு வாரமாக அலைந்தும் இயக்குனரிடம் கையெழுத்து வாங்கமுடியாவில்லை. இதனிடையே வரும் 12- ஆம் தேதி நடக்க இருக்கும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுக்கு மாதிரி தேர்வு கடந்த திங்க கிழமை நடைபெற்றது. இயக்குனரிடம் கையெழுத்து வாங்க முடியாததால் இத்தேர்வை எழுதமுடியவில்லை. மாதிரி தேர்வு எழுத முடியவில்லை என்றால் செமெஸ்டர் தேர்வு எழுதுவது என்பது சிக்கலான காரியம். இவ்வாறு அலைகழிக்கப்பட்ட மனமுடைந்து மாணவர் விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      இப்போது நம்முன் உள்ள கேள்விகள் மாணவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் யார்? மாணவர்களை காட்டுமிராண்டி தனமாக நடத்துவது எந்த விதத்தில் மனித தன்மை உள்ள செயல்? நிருவாகம் செய்யும் மற்ற காட்டுமிராண்டி செயல்கள் என்னென்ன? பெற்றோர்கள் பல லட்சத்தை கொட்டி அழுவது இவ்விதமான காட்டுமிராண்டி தனமான செயல்களுக்கு தான? சாராய ரவுடியிடம் தன்மானத்தை எதிர்பார்க்க முடியுமா? சாராய ரவுடியின் பேரன் பேத்தி இந்தவிதமான கொடுமைக்கு ஆளானால் அவர் ஏற்று கொள்ளுவரா?