• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 218,819 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல்.  64 பேர் கைது  8 பேர் படுகாயம்.

தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை !

போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

3.9.12 காலை 11 மணி மெமோரியல் ஹால் (G.H அருகில்)

புமாஇமு தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மதுரவாயல் போலீசு ரவுடிகளின் அராஜகத்தையும், பொய்வழக்கையையும் முறியடிக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு புமாஇமு அறைகூவி அழைக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

 தொடர்புடைய பதிவுகள்:

பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்!

நக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்!

போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!

ஏழை மாணவர்கள் முடியை வெட்டி தனிமைப்படுத்திய நவீனத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!

இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்(RTE) சாயம் வெளுத்தது;

பெங்களூர் ஆஸ்போர் டுதனியார்பள்ளியில் ஏழைமாணவர்கள்

முடியைவெட்டி தனிமைப்படுத்திய  நவீனத்தீண்டாமைக்கு முடிவுகட்டுவோம்!

உழைக்கும்மக்களே!

 • தனியார்பள்ளியில்25% இடஒதுக்கீடுஎன்பதுவரப்பிரசாதம்அல்ல!

தனியார்மயக்கல்வியைஊக்கப்படுத்தும் – ’ஓசிகிராக்கிகள்’ எனப்பட்டம்கட்டி

தீண்டாமையைஅரங்கேற்றுவதற்கானசூழ்ச்சியேஎன்பதைஉணர்ந்திடுவோம்!

 • உழைக்கும்மக்களுக்குகல்வியைமறுக்கும் புதியமனுநீதியான

தனியார்மயக்கல்விக்கொள்கைக்குகொள்ளிவைப்போம்!

மத்தியஅரசே!

 • நவீனத்தீண்டாமையைஅரங்கேற்றியபள்ளிமுதலாளியை

வன்கொடுமைதடுப்புச்சட்டத்தின்கீழ்கைதுசெய்!

 • பள்ளியின்அங்கீகாரத்தைரத்துசெய்-அரசேஏற்றுநடத்து!

 தொடர்புடைய பதிவுகள்:

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

பெங்களூர் ஆஸ்போர்டு தனியார்பள்ளி : இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்(RTE) சாயம் வெளுத்தது!

இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்(RTE) சாயம் வெளுத்தது;

பெங்களூர் ஆஸ்போர்டு தனியார்பள்ளியில் ஏழைமாணவர்கள்

முடியைவெட்டி தனிமைப்படுத்திய நவீனத்தீண்டாமைக்கு முடிவுகட்டுவோம்!

உழைக்கும்மக்களே!

 • தனியார்பள்ளியில்25% இடஒதுக்கீடுஎன்பதுவரப்பிரசாதம்அல்ல!

தனியார்மயக்கல்வியைஊக்கப்படுத்தும் – ’ஓசிகிராக்கிகள்’ எனப்பட்டம்கட்டி

தீண்டாமையைஅரங்கேற்றுவதற்கானசூழ்ச்சியேஎன்பதைஉணர்ந்திடுவோம்!

 • உழைக்கும்மக்களுக்குகல்வியைமறுக்கும் புதியமனுநீதியான

தனியார்மயக்கல்விக்கொள்கைக்குகொள்ளிவைப்போம்!

மத்தியஅரசே!

 • நவீனத்தீண்டாமையைஅரங்கேற்றியபள்ளிமுதலாளியை

வன்கொடுமைதடுப்புச்சட்டத்தின்கீழ்கைதுசெய்!

 • பள்ளியின்அங்கீகாரத்தைரத்துசெய்-அரசேஏற்றுநடத்து!

 தொடர்புடைய பதிவுகள்:

டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

தனியார் பள்ளிக் கொள்ளையர்களின் கைக்கூலி பாசிச ஜெயா அரசை முறியடிப்போம்!

தொடர்புடைய பதிவுகள்:

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

பு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஏறுங்கடி தேவடியாளுங்களா! என்கிறான் உளவுப்பிரிவு போலீசு

சாதிவாரிக் கணக்கெடுப்பு- உழைப்பைச் சுரண்டுபவர்களுக்குப் பாதுகாப்பு! உழைக்கும் வர்க்கத்துக்கோ பேரிழப்பு!

தொடர்புடைய பதிவுகள்:

ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ?

முள்ளிவாய்க்கால் முற்றுகை போல் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயா அரசின் போர்!

கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!!

அணு உலையை விரட்டனும்னா போராட்டத்தை மாத்தனும்! கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராமா மாறனும்!!

கூடங்குளம்: சென்னை எம்ஜிஆர் நகர் பொதுக்கூட்டத்தின் ஒளி & ஒலி குறுந்தகடுகள் வெளியீடு!

கூடங்குளம்: “அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………… என்ற குரல் உங்களுக்கு கேட்கிறதா?”

கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரி பெண்கள், இளைஞர்கள் மீது D.S.P சந்தனபாண்டியன் கொலைவெறித்தாக்குதல்!

எல்கே.ஜீ அப்ளிகேஷன் வாங்க இரவு பகலாக காத்திருக்கும் பெற்றோர்கள்! கல்வி தனியார்மயத்தின் விளைவு!

தனியார்மயத்தை கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டம்!

அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…!

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட வணிக வளாகங்களை உடனே இடித்துத் தள்ளு!

 தமிழக அரசே!

விதிமுறைகளை மீறிக் கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகள் – அரசியல்வாதிகளை கைது செய்து சிறையிலடை!

உழைக்கும் மக்களே!

 • நகரத்தின் நெருக்கடியை தீர்க்க என்று குடிசைகளைஇடித்து ஏழைகளை விரட்டும் அரசுதான், போக்குவரத்துக்கு இடையூறாக கட்டிடங்களை கட்ட அனுமதித்துவிட்டு முதலாளிகளை பாதுகாக்கிறது!

 • அரசின் இந்த வர்க்க பாசத்தை முடியடிக்க களம் இறங்குவோம்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சென்னை

9445112675

கல்வி உதவித் தொகையைச் சுருட்டிய பா.திருமாவளவனுக்கு நல்லாசிரியர் விருதாம்?அவமானம்!