மாணவி தற்கொலை எதிரொலி: ஐ.ஐ.டி.யில் முற்றுகை போராட்டம்

இங்கு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை தடுக்க வலியுறுத்தியும், ஐ.ஐ.டி. இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்யவேண்டும் என வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணியினர் இன்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் மருது தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜேஸ்வரி, மணிகண்டன், கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஐ.ஐ.டி. இயக்குனரை நேரில் சந்தித்து மனு கொடுக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முயன்றனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 2 நிர்வாகிகள் இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Filed under: கல்வி தனியார்மயம் | Tagged: அரசியல், ஆய்வு மாணவர்கள், இந்திய அரசு, உயர் க ல்வி, உயர்கல்வியில் தனியார் மயம், உலக வர்த்தக நிறுவனம், ஐ.ஐ.டி, ஐஐடி, ஐஐடி கான்பூர், ஐஐடி மாணவர்கள் தற்கொலைகள், ஐஐடி ரூர்க்கி, கடோட்கர் குழு அறிக்கை, காட் ஒப்பந்தம், கிரேடிங் சிஸ்டம், கோவர்தன், சினிமா, சென்னை ஐஐடி, தனியார் மயம், தலித் மாணவர்கள், நிகழ்வுகள், நிதின்குமார் ரெட்டி தற்கொலை, பார்ப்பனியம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பொறியியல், மனிதவள மேம்பாட்டுத் துறை, மனிதவளச் சந்தை, மனீஷ் குமார், ரித்திகா சாட்டர்ஜி |
Leave a Reply