தனியார்மய கல்வியின் லாபவெறிக்கு மீண்டும் ஒரு மாணவன் படுகொலை: சென்னை கே.கே. நகர் திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளியில் இன்று காலை நீச்சல் பயிற்சியின் போது 4ஆம் வகுப்பு மாணவன் ரஞ்சன் முறையான பயிற்சியாளர் இல்லாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளான்.
தரமான கல்வி என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளால் அன்றாடம் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று (16.8.12) இரவு 8 மணிக்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் கொடுத்த விரிவான பேட்டி இதோ:
தொடர்புடைய பதிவுகள்:
தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!
சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!
சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!
கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?
மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்!
குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்
Filed under: தனியார்மய கல்வியின் லாபவெறி | Tagged: அனைவருக்கும் இலவச கல்வி, அரசியல், அரசு பள்ளி, அருகாமைப் பள்ளி, இலவசக் கல்வி, ஒய்.ஜி.மகேந்திரன், கட்டணக் கொள்ளை, கல்வி, கல்வி அடிப்படை உரிமை, கொலை, சினிமா, சிறுவன், தனியார் பள்ளி, தனியார் பள்ளிகள், தனியார்மயம், தமிழகம், திருமதி ஒய்ஜிபி, நிகழ்வுகள், பத்மா ஷேசாத்திரி பள்ளி, பள்ளி, பள்ளி வாகனம், பெற்றோர் சங்கம், பெற்றோர்கள், பொதுப்பள்ளி, போராட்டம், மரணம், மறுகாலனியாக்கம், மாணவர்கள், ரஞ்சன் படுகொலை |
Leave a Reply