• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 162,965 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

கல்வி உதவித் தொகை கொள்ளை: 77 தலைமையாசிரியர்கள்-அதிகாரிகள் கூட்டுக் களவாணித்தனத்திற்கு முடிவுகட்டுவோம்!

நாமக்கல்: துப்புரவுத் தொழிலாளர் பிள்ளைகளின்  கல்வி உதவித் தொகையை சுருட்டிய 77 தலைமையாசிரியர்கள்-அதிகாரிகள் கூட்டுக் களவாணித்தனத்திற்கு முடிவுகட்டுவோம்!

தமிழகஅரசே!

  • மோசடிபேர்வழிகள் இடைநீக்கம்,விசாரணை என்று

நாடகமாடுவதை நிறுத்து ! கைது செய்து சிறையிலடை!

  • அவர்கள் கொள்ளையடித்த பணத்தை பறிமுதல்செய் –

உரிய மாணவர்களிடம் வழங்கு!

ஆசிரியப்பெருமக்களே!

  • கல்விச்சேவை வழங்கும் ஆசிரியர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும்

இந்த’கருப்புஆடுகளை ‘களையெடுப்போம்!

  • கண்ணியத்தை நிலைநாட்டுவோம்!

பெற்றோர்களே – மாணவர்களே!

  • ஒடுக்கப்பட்டபிரிவு மாணவர்களின் கல்வி உதவித்தொகையை தட்டிப்பறிப்பது அவர்களை தற்குறியாக்கும் சதி என்பதை உணர்ந்திடுவோம்!
  • உழைக்கும்மக்கள் கல்விபெறும் உரிமையை மறுக்கும்

அரசின் தனியார்மயக் கல்விக் கொள்கையை வேரறுப்போம்!

தொடர்புடைய பதிவுகள்:

தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு!

சேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து!

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம்! இது விபத்து அல்ல! தனியார்மய லாபவெறியின் படுகொலையே!

கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: