இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்(RTE) சாயம் வெளுத்தது;
பெங்களூர் ஆஸ்போர்டு தனியார்பள்ளியில் ஏழைமாணவர்கள்
முடியைவெட்டி தனிமைப்படுத்திய நவீனத்தீண்டாமைக்கு முடிவுகட்டுவோம்!
உழைக்கும்மக்களே!
- தனியார்பள்ளியில்25% இடஒதுக்கீடுஎன்பதுவரப்பிரசாதம்அல்ல!
தனியார்மயக்கல்வியைஊக்கப்படுத்தும் – ’ஓசிகிராக்கிகள்’ எனப்பட்டம்கட்டி
தீண்டாமையைஅரங்கேற்றுவதற்கானசூழ்ச்சியேஎன்பதைஉணர்ந்திடுவோம்!
- உழைக்கும்மக்களுக்குகல்வியைமறுக்கும் புதியமனுநீதியான
தனியார்மயக்கல்விக்கொள்கைக்குகொள்ளிவைப்போம்!
மத்தியஅரசே!
- நவீனத்தீண்டாமையைஅரங்கேற்றியபள்ளிமுதலாளியை
வன்கொடுமைதடுப்புச்சட்டத்தின்கீழ்கைதுசெய்!
- பள்ளியின்அங்கீகாரத்தைரத்துசெய்-அரசேஏற்றுநடத்து!
தொடர்புடைய பதிவுகள்:
கல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா?
திருச்சி கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு- நிகழ்ச்சிபதிவு,படங்கள்!
டிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ!
தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!
Filed under: கல்வி தனியார்மயம், சுவரொட்டி | Tagged: 25% இடஒதுக்கீடு, அரசியல், இந்தியா, கபில் சிபில், கல்வி, கல்வி உரிமைச் சட்டம், கல்வி தனியார்மயம், சமச்சீர் கல்வி, சமூகம், தனியார் பள்ளிகள், தனியார்மயம், தமிழகம், நிகழ்வுகள், பெங்களூர்ஆஸ்போர்டு, மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகம், RTE |
Leave a Reply