தனியார் பள்ளிகளில் 25 % ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கல்வி உரிமைச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ‘கல்வி உரிமை சட்டம் செல்லும் ’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனை வரவேற்க்கும் ஆளும் வர்க்கம், இச்சட்டத்தை கல்வியில் தங்களது மிகப் பெரிய சாதனையாக காட்டி கொள்ளுகிறது. மேலும் இச்சட்டம் ஏழை மாணவர்களுக்கானது என்ற பிம்பம் கட்டப்படுகிறது. ஆனால் இக்கல்வி உரிமைச் சட்டம் என்பது தனியார்மயத்தை கொழுக்க வைக்கவே உதவும் என்பதே நிதர்சனம். இது குறித்து புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையினை மறுபிரசுரம் செய்கிறோம்.
*************************
தனியார்மயத்தை கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டம்!
நன்றி: புதிய கலாச்சாரம்
தொடர்புடைய பதிவுகள்:
கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?
பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!
வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!
Filed under: கல்வி கட்டுரை, கல்வி தனியார்மயம் | Tagged: அனைவருக்கும் கட்டாயக் கல்வி, அரசியல், இந்தியா, உச்ச நீதிமன்றம், கட்டணக் கொள்ளை, கபில் சிபில், கல்வி, கல்வி உரிமை, கல்வி உரிமைச் சட்டம், சமச்சீர் கல்வி, சமூகம், தனியார் பள்ளிகள், தனியார்மயம், தமிழகம், நிகழ்வுகள், போராட்டம், மறுகாலனியாக்கம், மெட்ரிக் பள்ளிகள் |
Leave a Reply