பாசிச ஜெயா அரசே!பிணந்திண்ணிக் கழுகே!
- மின் நிறுவன முதலாளிகளின் பையை நிரப்ப….
- மின்சார ஒழுங்குமுறை ஆனையம் மக்கள் தலையில் திணித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெறு!
உழைக்கும் மக்களே!
- மின்சாரம் வணிகப்பொருளல்ல – அது மக்களின் அடிப்படை தேவை!நம் அனைவரின் சொத்து!!
- மின்சாரத்தை சரக்காக்கி கொள்ளையடிக்கும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை அரசுடையாக்கப் போராடுவோம்!
- தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!
ஆர்ப்பாட்டம்
4.4.12 புதன் கிழமை மாலை 5 மணி , சைதை பனகல் மாளிகை
ம.க.இ.க – பு.ஜா.தொ.மு – பு.மா.இ.மு – பெ.வி.மு
தொடர்புக்கு –
அ.முகுந்தன் – 95518 69588
தொடர்புடைய பதிவுகள்:
கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!
Filed under: ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் நாங்கள் | Tagged: அரசியல், கூடங்குளம், ஜெயலலிதா, ஜெயா, தனியார்மயம், தமிழக அரசு, தமிழகம், நிகழ்வுகள், பன்னாட்டு முதலாளிகள், பாசிச ஜெயா அரசு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, போராட்டம், ம.க.இ.க, மின் கட்டண உயர்வு, மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரம் |
Leave a Reply