மத்திய, மாநில அரசுகளே!
- பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காக சொந்த நாட்டு மக்களை பலியிடாதே!
- அனல், நீர், காற்று, கடலலை, சூரிய ஒளி, போன்ற சுயசார்ப்பு மின்சார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடு!
தமிழக மக்களே!
- இந்திய அரசு, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, காங்கிரஸ், சிவசேனா கும்பலின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிப்போம்!
- நம் அனைவருக்காகவும் போராடும் கூடங்குளம்-இடிந்த கரை மக்களின் போராட்டத்தில் இணைவோம்!
- மனித குல விரோத அணு உலைகளை நாட்டை விட்டே விரட்டியடிபோம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
16.11.2011
புதன் கிழமை
காலை 10.00 மணி
இடம்: பாலக்கரை, விருத்தாசலம்
தொடர்புடைய பதிவுகள்:
இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
கூடங்குளத்தில் போராடும் மக்களுக்கு 200 கோடியில் ஏமாற்று திட்டம் – கோமாளி கலாம்
அப்துல்கலாம்: பயந்தால் கோமாளியாக தொடர முடியாது!
கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
Filed under: மறுகாலனியாக்கம் | Tagged: ஃபுகுஷிமா விபத்து, அணு உலை, அணு மின்சாரம், அணுசக்தி, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்கா, அரசியல், ஆர்ப்பாட்டம், இந்திய அணுசக்தி துறை, இந்தியத் தரகு முதலாளிகள், எஸ்.கே.ஜெயின், கண்டனம், கதிர் வீச்சு, கூடங்குளம், கூடங்குளம் அணு மின் நிலையம், ஜெயலலிதா, நிக்ழ்வுகள், பன்னாட்டு முதலாளிகள், போராட்டம், மனித உரிமை பாதுகாப்பு மையம், மன்மோகன் சிங், ரசிய அணு உலை, ரத்தப் புற்று நோய், ரஷியா, விருத்தாச்சலம், ஹிரோஷிமா, ஹிலாரி கிளிண்டன் |
Leave a Reply