• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 168,503 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பாகிஸ்தானில் இந்துக்களுக்காக பரிதாபப்படும் தினமணி, இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படும்போது எங்கே போனது?

 – தினமணியில் ’ஏணிந்த பயம்’ என்ற தலையங்கதிலிருந்து

பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுவது குறித்து தினமணியின் மனிதாபிமான’த்தை நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில் இந்தியாவில் தினந்தோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் போது இதே தினமணி போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள் எங்கே போனார்கள்?

அப்படி என்றால் பறையர்களும், பள்ளர்களும் இந்துக்கள்’ இல்லையா?

இந்த மனிதாபிமானி தினமணி தாழ்த்தப்பட்டவர்களின் வாயில் மலத்தை திணித்தபோதும், உரிமைக்காக போராடிய அவர்களின் கழுத்தை அறுத்தபோதும் என்ன செய்து கொண்டு இருந்தது. ஒரு வேளை சங்கராச்சாரிக்கு எதாவது புடுங்கி கொண்டு இருந்தார்களோ என்னமோ?

பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தும் பாடல் இதோ…

அரிசன் என்று பேரு வைக்க யாரடா நாயே

Advertisements

2 Responses

  1. ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர். உலகம் கட‌வுளுக்கு கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். கடவுள்களும் மந்திரங்களும் பிராமணாளுக்கு கட்டுபட்டவை. பிராமணர்களே கடவுள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: