• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,339 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

வோட்டு போடாம இருந்தால் மட்டும் போதாது ! மாற்றத்துக்கு அணி திரளணும் !

மனசே கஷ்டமா இருக்குது தம்பி !
தின்ம் தினம் TVல பார்துனு தானே இருக்கோம் ! சின்ன் சின்ன குழந்தையெல்லாம் ஒரே ரத்தமா கிடக்குது !
ஏதோ நீ இந்த வெயில்ல வந்து இப்பிடி பேசிட்டு இருக்கற !
பெரியாரே சொல்லிட்டு போயிருக்காரு ! தமிழ் நாட்டு மக்கள் ஆட்டு மந்தை ! ஜென்மதுக்கும் திருந்தாதுன்னு !
ஏதோ நீ புது கட்சியா இருக்கற ! யாருக்கும் வோட்டு போட வேணாங்கிற !
சரி நோட்டீசை கொடு ! அது என்ன புத்தகம் ! அதையும் குடு படிச்சி பாக்குறேன் !
நீ வந்து இந்த வெயில்ல இவ்வளவு பேசியிருக்க ! தண்ணி சாப்பிட்டுட்டு போ!
நான் யாருக்கும் வோட்டு போடலை! எங்க வீட்டுலயும் யாருக்கும் வோட்டு போடதன்னு சொல்லுறேன் ஒகே வா !!

– தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரதின் போது ஒரு முதியவர்

வோட்டு போடாம இருக்கறது முக்கியம் இல்லீங்க ! வோட்டு போடறதுக்கு பதிலா என்ன செய்யணும் அப்ப்டீங்கறது தான் முக்கியம் ! நீங்க வாங்குற ஒரு ரூவா ஷாம்பூல கோட 10 பைசா அரசாங்கதுக்கு வரியாப்ப் போகுது !

அவ்வளவு பணத்தையும் ஆண்டு அனுபவிக்க தானே இந்த பொறுக்கிங்களுக்குள்ளா இத்த்னை போட்டி ! அதுக்கு ஆப்பு வக்கிற மாதிரி ஒரு ஜன நாயகம் வந்ததுன்னு வையுங்க ! இவனுங்க எவனும் நம்மளை ஏமாத்த முடியாது ! அந்த மாதிரி ஒரு ஜன நாயகம் வரணும்னு தான் நாங்கள் பல காலமா உழைக்கும் மக்கள் , நாட்டுப்பற்றுள்ள மாணவர்கள், விவசாயிகள் , நல்ல அறிவுஜீவிகள் அப்படின்னு எல்லாரையும் சேர்த்துகினு இருக்கோம் !
உங்களை மாதிரி நல்லவர்கள் எங்களை மாதிரி இயக்கங்களுக்கு ஆத்ரவு தந்தீங்கன்னா சீக்கிரம் ஒரு நல்ல மாற்றம் வரும் ! வரணும் !

– இது நாங்கள்

ஓகோ அதனால தான் புதிய ஜனநாயகம் என பேரு வச்சிருக்கீஙளா !!

சரி ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் தம்பிங்களா !

அய்யா வாழ்த்துக்கள் முக்கியம் இல்லீங்க ! உண்மையில் இந்த சமூகம் மாறணும்னா நாம் களத்துல இறங்கி போராடணும் ! இவ்வளவு கொள்ளை அடிச்சி வச்சிருக்கற கருனாநிதி, ஜெயலலிதாவே இந்த வெயில்ல ஊர் ஊரா போய் பேசறங்கன்னா நம்மை நாம் காப்பாத்திக்க எவ்வளவு வேலை செய்யணும் ! யோசிச்சி பாருங்க ! திரும்ப சந்திப்போம் ரொம்ப நன்றிங்க !

தம்பி ஒரு நிமிஷம் இந்த தெருவுல எம் மகன் வீடு இருக்கு அங்கயும் போஇ சொல்லிட்டுப் போ ! இரு நானும் வர்றேன் !

-( இது வரை அய்யாவாக இருந்த அவர் இப்போது தோழராக ) சரிங்க தோழர் என்று நாமும் அவரை பிரச்சாரதுக்கு சேர்த்து கொண்டோம் !

அந்த தெருவில் சில வீடுகளுக்கு கூடவே வந்து தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் பற்றி அறிமுகம் செய்து வைத்தார் !

________

முதல் பதிவு: கம்யூனிச பூதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: