நேற்று (1.8.2011) காலை பூவிருந்தவல்லி நெடுச்சாலை தாசப்பிரகாஷ் ஹோட்டல் அருகே புமாஇமு தலைமையில் சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே வழங்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளீட்ட 600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் தவிர்த்து 63 தோழர்களை போலீசு பல்வேறு வழக்கின் கீழ் சிறையில் அடைத்து உள்ளது.
கைது செய்வதன் மூலம் புமாஇமு போராட்டத்தை முடக்க முடியாது, அதிகப்படுத்தவே முடியும். இதோ புமாஇமு தோழர்கள் தனது போக்குணமிக்க போராட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமல்படுத்து! பு.மா.இ.மு தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 600 பேர் கைது!
Filed under: சமச்சீர் கல்வி, போராட்டம் | Tagged: அரசியல், சமச்சீர் கல்வி, நிகழ்வுகள், போலீசு அராஜகம் |
Leave a Reply