• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 177,192 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

தஞ்சை சபோஜி ; அரசுக் கல்லூரியின் அலட்சியம் ! அதிரவைத்த பு . மா .இ .மு தலைமையில் மாணவர்கள் போராட்டம் ! கோடை விடுமுறைக்குப் பிறகு கல்

தஞ்சை சபோஜி ;

அரசுக் கல்லூரியின் அலட்சியம் !

அதிரவைத்த பு . மா .இ .மு தலைமையில்

மாணவர்கள் போராட்டம் !

கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரியைத் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பஸ்பாசை இன்னும் வழங்கவில்லை .அரசின் இந்த அலட்சியத்திற்கு எதிராக மாணவர்களை களத்தில் இறக்கியது  பு . மா .இ .மு 2000 த்திற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடியதால் பணிந்தது  கல்லூரி நிர்வாகம்.உடனே இலவச பஸ்பாசை பெற்றுத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: