• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 180,306 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

புதிய கல்வியான்டிற்கு (ஜூன் -2010) வருகைதரும் பள்ளிக் ,கல்லூரி மாணவர்களை தோழமையுடன் வரவேற்கும் பு .மா. இ .மு…,

புதியதோர் உலகம் படைத்திட

புதிய கல்வியான்டிற்கு (ஜூன் -2010) வருகைதரும்

பள்ளிக் ,கல்லூரி மாணவர்களை

பு .மா. இ .மு தோழமையுடன் வரவேற்கிறது!

இளங்காற்றே வரவேற்கிறோம் ….!

குடும்பச் சுமையோடு பயின்று ,

சமூகத் தடைகளைத் தாண்டி ,

கனவுகள் அரும்பும் நெஞ்சம் நிமிர்ந்து

கல்லூரி- மலரும்

மாணவ மலர்களே …..வருக !வருக !

வளமார்ந்த இளரத்தம்

சுயநலத்தோடு சுண்டிப்போவதில்லை ….,

அறிவார்ந்த கல்வி

வகுப்பறையோடு முடிந்துப்போவதில்லை ….,

சமுகத்தை சரிசெய்வதே கல்விக்கு அழகு !

உங்களிடம் …இதை எதிர்பார்க்குது உலகு !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: