• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 178,101 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

உயர் நீதிமன்றத்தில் தமிழக முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டிய மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி .மு. க காலிகளை கைது செய்யக்கோரி பு .மா .இ .மு போராட்டம் &பிரச்சாரம் …..

உயர் நீதிமன்றத்தில் தமிழக முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டிய

மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் மீது

கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி .மு. க காலிகளை கைது செய் !

முதல்வர் கருணாநிதியே !

கருப்புக்கொடி காட்டியதே அநாகரிகம் என்றால்

தினகரன் ஊழியர்களை கொன்றது மட்டும் நாகரிகமா?

மாஞ்சோலைத் தொழிலாளர்களை படுகொலை செய்தது ஜனநாயகமா ?

சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனே !

‘திருட்டுத்தனமாக கருப்புக்கொடி காட்டினால்’

அடிக்கத்தானே செய்வார்கள் என்றால்

அன்றாடம் மக்கள் சொத்தை திருடிவரும்

உன்னைப் போன்றவர்களை என்ன செய்வது ?

உழைக்கும் மக்களே !

மக்களின் போராட்ட உரிமைகளை நசுக்கும்

பன்னாட்டு &தரகு முதலாளிகளின் கைக்கூலியான

ஜனநாயக விரோத கருணாநிதி அரசை முறியடிப்போம் !

…………………………………………………………………………….

புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: