• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,416 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் ,சுகதேவ் ,ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! சென்னை-யில் பு.மா. இ .மு ஓவியக் கண்காட்சி ..

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள்

பகத்சிங் ,சுகதேவ் ,ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

சென்னை-யில் பு. ம. இ .மு ஓவியக் கண்காட்சி ..

பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின்

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை ,

சித்திரமாக தொகுத்து காட்சிப் படுத்தி

இன்றைய மாணவர்கள் ,இளைஞர்களிடம்

ஏகாத்திபத்திய எதிர்ப்பு உணர்வை உருவாக்கவேண்டும்

என்ற நோக்கத்தில் கடந்த மார்ச் 23 ந்தேதி

மாலை 4 மணி முதல் 6 மணி வரை

ஓவியக் கண்காட்சியும் அதன் தொடர்ச்சியாககடந்த ஏப்ரல் 11 ந் தேதி தாசப் பிரகாஷ் அருகில் உள்ள சந்தோஷ் நகரில் மாலை 6 முதல் 8 மணி வரை ஓவியக் கண்காட்சி அப்பகுதி உழைக்கும் ம க்கள் ஆதரவுடன் நடைபெற்றது. மாணவர்கள் ,இளைஞர்கள்,உழைக்கும் மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர் .

One Response

 1. வாழ்த்துக்கள் தோழர்களே! அருமையான முயற்சி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: