• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 217,254 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

கல்வி வியாபாரத்திற்கு முடிவு கட்ட …,கல்வி பெறும் உரிமையை மீட்டெடுக்க ..,

 

கல்வி வியாபாரத்திற்கு முடிவு கட்ட …,கல்வி பெறும் உரிமையை மீட்டெடுக்க ..,
நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு ! 

கல்வி கொடுத்த கவர்மெண்ட்டு

கள்ளச் சாராயம் விற்குது பார் !
கள்ளச் சாராய ரவுடிகளெல்லாம் 
கல்வித்தந்தை என்கிறான் 
கல்வி நிலையம் நடத்துறான் !
அவமானம் !அவமானம் !
இதை அனுமதிப்பது அவமானம் !
 
கைது செய் !கைது செய் ! 
பல்கலைக் கழகம் என்று சொல்லி 
கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த 
மதிய அமைச்சர் ஜெகத்ரட்சகன்-
ஏ.சி .எஸ் -தி .க .வீரமணி 
கல்வி வியாபாரிகளைக் கைது செய் !
சிறையிலடை !சிறையிலடை !
குட்டி -புட்டி -பெட்டிக்கு 
சோரம்போன அதிகாரிகளை 
சிறையிலடை !சிறையிலடை !
முறியடிப்போம் !முறியடிப்போம் !
கல்வி வியாபாரமாவதை 
முறியடிப்போம் !முறியடிப்போம் !
என விண்ணதிரும் முழக்கங்களுடன் பல கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 200  மாணவ -மாணவிகளைத் திரட்டி  கல்விக் கொள்ளைக்கு எதிராக ஒரு கம்பீரமான ஆர்ப்பாட்டத்தை கடந்த 27  -ந் தேதி சென்னையில் பு .மா .இ .மு சார்பில் நடத்தினோம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: