• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 217,198 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

கனவு தேசம்!! (கனாக் காணும் காலங்கள்)

பு மா இ மு மாணவர்கள் வரையும் ஓவியங்களை வலைப்பூவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாரம் ஒரு கருத்துப்படம் இந்த வலைப்பூவில் வெளியிடப்பபடும். இந்த கருத்துப்படங்கள் நிகழ்கால அரசியல், உழைக்கும் மக்களின் எதார்த்த வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்கும்.


3 Responses

 1. பு.மா.இ.மு. மாணவர்களின் துடிப்புமிக்க செயற்பாடுகள் சிலவற்றை நான் நேரில் கண்டுவருகிறேன். சமீபத்தில் தாங்கள் நடத்திய நவம்பர்-7 புரட்சிதினவிழாவில் நடப்பு அரசியலிலிருந்து தொடங்கி எதிரிகளை எள்ளிநகையாடி அவ்வளவு இயல்பாய் தொகுத்து வழங்கிய பள்ளிமாணவர்களின் புரட்சிகர கலைநிகழ்ச்சி, காடுகளைந்தோம் எனத்தொடங்கும் பாரதிதாசனின் கவிதை வரிகளை காட்சிவடிவமாய் கண்முன் வழங்கிய கல்லூரி மாணவர்களின் நடன அசைவுகள், அரங்கமெங்கும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள், தோழர் ஸ்டாலினின் 130-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கூட்டமொன்றில் பு.மா.இ.மு. கல்லூரி மாணவிகள் நிகழ்த்திய புரட்சிகரகலைநிகழ்ச்சி ஆகியவற்றை முத்தாய்ப்பாய் சொல்லலாம்.
  இத்தகைய தொடர்முயற்சிகளையும், கடும் உழைப்பையும் செலுத்தி வரும் தங்களது செயல்வீரர்களுக்கு புரட்சிகரவாழ்த்துக்கள்!
  ஓவியம், பாடல், நடனம், நாடகம், என பல்வேறு துறைகளிலும் தங்களது தனித்தன்மை, செய்நேர்த்தி, செயலூக்கமிக்க செயற்பாடு வெளிப்படுகிறது. இந்த எல்லைகள் விரிவுபெறட்டும். தங்களது இலட்சியம் வெற்றிபெறட்டும். புரட்சிகர வாழ்த்துக்களுடன்….

 2. நல்ல முயற்சி. ஓவியம் அருமையாக உள்ளது. வாசகங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: