• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 167,014 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி – முதல் கட்டம் முடிந்தது…

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான மசோதாவுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நகல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் விரைவில் ஒப்புதல் பெறப்படும். மத்திய அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டு விட்டால், அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களையும் கல்வி நிறுவனங்களையும் முறைப்படுத்துவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்த புதிய மசோதாவின்படி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நமது நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படும். அந்தப் பல்கலைக்கழகங்கள், மாணவர்களைச் சேர்த்து, பட்டங்களையும் சான்றிதழ்களையும் வழங்க அனுமதிக்கப்படும் (தினமலர், 10/09/2009).

———————————————————————————————-

வெளிநாட்டு முதலாளி, ஏன் கல்வியின் மூலம் இந்தியாவை சுரண்டுவதை மட்டும் விட்டுவைக்க வேண்டும்? அதனால் தான் இந்த சட்டம்.

தொடர்புடைய பதிவு: வெளிநாட்டு பல்கலைகழகங்களுக்கு விரைவில் அனுமதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: