• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 214,038 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

மும்பையில் 54% மக்கள் வெறும் 6% இடத்தில் வாழும் அவலம்….

ஐ நா மற்றும் மனிதவள வளர்ச்சி அறிக்கை சொல்லும் செய்தியை கேட்டால், இதைவிட வேறு எந்த அவலமும் இல்லை என்றே சொல்லலாம் (டைம்ஸ் ஆப் இந்தியா, 02/09/2009).

மும்பையில் சொகுசு பங்களாக்கள் 10 கோடி இருந்து 25 கோடி வரை விற்கப்படுகின்றன.

ஆனால், 54% மக்கள் வெறும் 6% இடத்தில் வாழும் அவலமும் இதே மும்பையில் தான் நடக்கிறது.

மேலும், 10% மக்களின் வருமானமோ ரூபாய் 600 க்கும் குறைவு!

இது தான் சமூக நியதியா?

இந்த 54% மக்கள் இல்லாமல் மும்பை இயங்கிவிடுமா?

இது தான் முதலாளித்துவத்தின் சாதனையோ?

2 Responses

 1. இந்தியாவின் முதலாளித்துவ சேரிகளில் பெரியது மும்பை. மனிதர்க்ளை வெறும் உற்பத்தி சாதனங்களாக மட்டும் நடத்தப்படுகிறார்கள். இந்தியா வளருது ஆனால் மக்கள் தேய்கிறார்கள்.

 2. //இந்தியா வளருது ஆனால் மக்கள் தேய்கிறார்கள்.//

  ஆம், இது தான் முதலாளித்துவத்தின் அடிப்படை விதி. முதலாளி வளரலாம், ஆனால் தொழிலாளி கண்டிப்பாக தேயவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: