• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 178,101 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

இந்த பிஞ்சு குழந்தையின் பரிதவிக்கும் நிலைமைக்கு யார் காரணம்?

IMG_3397

தனியார்மயத்தின் கோரம்: அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து இல்லாமல் தட்டம்மை நோயினால் பரிதவிக்கும் குழந்தை (ஆகஸ்டு 2009 புதிய ஜனநாயகம்).
Advertisements

4 Responses

 1. ஐயா

  இது எந்த ஊர் குழந்தை

  தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தட்டம்மை தடுப்பூசி போடப்படுகிறது

  இது போல் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்

  நீங்கள் போட்டிருக்கும் படத்தில் இருப்பது இந்திய குழந்தைதான என்று உங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள்

 2. தனியார்மயத்தால் அரசு தடுப்பூசி நிறுவனங்கள் பாதிப்படைகின்றன என்பது உண்மை

  தடுப்பூசியின் விலை அதிகரித்துள்ளது என்பது உண்மை

  ஆனால் நீங்கள் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து இல்லாமல் தட்டம்மை நோயினால் பரிதவிக்கும் குழந்தை என்று கூறுவது முழுப்பொய்

  அதை விட ஒரு வெள்ளைக்கார குழந்தை படத்தை எடுத்துப்போட்டு உங்கள் பொய்யை உண்மையாக ஆக்க முயல்வது பச்சை அயோக்கியத்தனம்

  சுத்த மொள்ளமாறித்தனம்

  வடிகட்டிய பாசிசம்

 3. உங்கள் சுட்டியில் உள்ள பிற விபரங்கள் சரி

  ஆனால்

  தட்டமை தடுப்பூசி தமிழகத்தில் தட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது முழுப்ப்பொய்

  // 6 மாதங்களுக்கு முன்பு சரவணகுமார் காலில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்கு உள்ளூரில் உள்ள கிளை சுகாதார நிலையத்தில் டி.டி. ஊசி (ஜன்னி நோய்க்கு எதிரான தடுப்பூசி) போடுவதற்கான மருந்து இல்லாமல் போனதால் ஏற்பட்ட விபரீதம் இது. சரவணக்குமாரின் பெற்றோர்கள் தங்கள் அன்பு மகனை எப்படிக் காப்பாற்றுவது என்று புரியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.
  //

  ஐயா

  வெட்டுக்காயம் என்றால் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ சென்றிருக்க வேண்டும்

  துணை சுகாதார நிலையத்தில் வெட்டுக்காயத்திற்கு வைத்தியம் பார்த்தது அந்த பெற்றோரின் தவறு

  அதற்கு நீங்கள் தட்டமை தடுப்பூசி இல்லை என்று பொய் பிரச்சாரம் வேறு செய்கிறீர்கள்

  வெட்கமாயில்லையா

 4. ஐயா,
  சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு (சென்னை சென்ட்ரலுக்கு எதிரில் உள்ள அரசு மருத்துவமனை) சென்றால், ஒரு பாமர மனிதனால் எல்லாவித ரத்த பரிசோதனையும் செய்யமுடியுமா? நாங்கள் சொல்லுவது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையை. இது வத்தலகுண்டு அல்லது ஆலம்பட்டினம் உள்ள அரசு மருத்துவமனையை அல்ல.

  சென்னையில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றால் இந்த டெஸ்ட் அப்போலோவில் பண்ணு, இதை அந்த பிரைவேட் லேபில் பண்ணு, இந்த மிஷன் வேலை செய்யவில்லை….. போன்ற பதில்கள் தான் ஒரு சாதரண நோயாளியாக போகும் பொது தான் கேட்கமுடியும். அதுவும் இனம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு செல்லும் போது தான் மிக சிறப்பாக தெரியும். தான் ஒரு அறிவுஜீவியகவோ, பர்வையளராகவோ செல்லும் போது தெரியவே தெரியாது.

  //துணை சுகாதார நிலையத்தில் வெட்டுக்காயத்திற்கு வைத்தியம் பார்த்தது அந்த பெற்றோரின் தவறு//

  சரி, அது பெற்றோரின் அறியாமை என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு மனிதனிடமும் தீகுச்சி முதல் அரிசி வரை வரி வாங்க தெரிந்த அரசுக்கு இந்த பெற்றோரின் அறியாமை போக்க தெரியாத மர்மம் என்ன?

  தட்டமை தடுப்பூசி தமிழகத்தில் தட்டுப்பாட்டில் இல்லை என்ற புள்ளி விபரத்தை நீங்கள் கொடுங்கள்.

  கட்டுரையில் கொடுக்கப்பட்ட படம், தட்டமை நோயின் கொடுரத்தை பார்க்காதவர்கள் உணர்ந்துகொள்ளத்தான்.

  மேலும், எந்த நாட்டிலும், உழைக்கும் மக்களின் குழந்தைகள் தான் இந்த பரிதவிக்கும் நிலைக்கு உள்ளாகும்.

  சரி, பாசிசம் என்றால் என்ன என்று முதலில் விளக்கம் கொடுத்தால் இக்கட்டுரையை படிப்பவர்களுக்கு தெளிவாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: