• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 166,993 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

பிரிட்டன் நிறுவனம் இந்தியக் கல்வித் துறையில் 145 கோடி ரூபாய் முதலீடு

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பியர்சன் நிறுவனம் இந்தியக் கல்வித் துறையில் 145 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இந்தியா கல்வி நிறுவனங்களான எஜுகேம்ப் சொலுசன்ஸ் இருந்து 50 சதவீத பங்குகளையும், டியூடர்விஸ்டாவின் 17.2 சதவீத பங்குகளையும் பியர்சன் நிறுவனம் பெற்றுள்ளது (June, 25 2009, http://www.livemint.com/2009/06/24110840/TutorVista-Educomp-to-get-30.html).

அதனால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். இதன் பின்னணியில் தான் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பற்றி பேசியுள்ளார்.

“வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது’ என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ௦07/07/2009 அன்று லோக்சபாவில் தெரிவித்ததின் நடைமுறை எடுத்துகாட்டு தான் இது.

அதாவது, இதுவரை வெளிநாட்டு நிறுவனங்கள், வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதன் மூலமே பணம் சம்பாதித்து வந்தன. இனிமேல், அவைகள் இந்தியாவில் பல்கலைக்கழகங்களை தொடங்குவதன் மூலம் முழு அளவில் கல்வி கட்டணக் கொள்ளை அடிக்கும். இதை தான் கபில்சிபல் நாசுக்காக லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

இப்போது புரியும், அரசின் அனைவருக்கும் அடிப் படை கல்வி என்பது காகித சட்டம் மட்டுமே.

கல்வி தனியார் மையம் தான் நடைமுறை.

தனியார் கல்வி கட்டணக்கொள்ளைக்கு துணை நிற்பதே அரசு தான்.

அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்! இலவச கல்வி உரிமையை நடைமுறையில் சாதிப்போம்! அரசின் உண்மை முகத்தை திரை கிழிப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: