• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 165,935 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

தேச பக்தி என்றால் கிரிக்கெட்டுக்கு அடிமை – கிரிக்கெட் என்றால் சூதாட்டம்…

முதலாளிதுவ அறிவுஜீவிகளுக்கு, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு தேச பக்தி என்றால் கிரிக்கெட்டுக்கு அடிமை ஆவது என்பதுதான் அர்த்தம். கிரிக்கெட் விளையாட்டு என்பது ரசிக்க தான், அதை விமர்சிக்க கூடாது என்று சொல்லி கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் அக்கிரமங்களை பற்றியே பேசவிடமாட்டார்கள்.

ஆனாலும், அடிக்கடி கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டம் வெளியே வந்து சந்தை சிரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இப்போது வெளியே வந்துள்ள சூதாட்ட புயல் இதுதான். தற்போது இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் தான் இந்த சூதாட்ட புயல் கிளம்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் சூதாட்டகாரர்கள் பாகிஸ்தான் வீரர்களை தற்போது நடைபெறும் இலங்கை டெஸ்ட் தொடரில் அணுகியுள்ளார் என்று, சல்மான் அஹ்மத் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர் (http://timesofindia.indiatimes.com/SPORTS/Cricket/Top-Stories/Indian-bookies-did-approach-Pakistan-players-in-Sri-Lanka/articleshow/4861435.cms).

உடனே நம்ம முதலாளிதுவ அறிவுஜீவிகள் , நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் இது பொய் குற்றசாட்டு என்று சொல்லிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

உண்மையிலேயே, கிரிக்கெட்டில் சூதாட்டம் நடை பெறுவதே இல்லையா? அப்படி இல்லையென்றால் ஏன் அடிகடி கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டம் வெளியே வருகிறது?

கிரிக்கெட் என்றாலே சூதாட்டம் தான். அதை ஒத்துகொள்ள மறுப்பது ஏன்?

பி. கு.: இப்பதிவுக்கு தொடர்புடைய பதிவு வினவு தளத்தில் இருந்து (http://vinavu.wordpress.com/2008/08/16/184/).

Advertisements

One Response

  1. தனக்கு பிடித்தது எனில் அதற்கு எப்படியும் சப்பை கட்டு கட்டி அதனை நியாயப்படுத்துவதுதான் அதற்கு விடை. லோசன் என ஒரு இலங்கை ப்பதிவர் இருக்கிறார். ஈழத்தைபற்றி அவ்வப்போது எழுதுவார், ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்த சில வாரங்களுக்குள்ளாகவே கிரிக்கெட் குறித்த பதிவினை இட்டார், ஏன் நம்ம லக்கி உட்பட ஏதோ பொழுது போகாமல் மக்கள் பிரச்சினையை பேசுகிறார்கள். தன்னுடைய காரிய வாதத்துக்கு தடையாய் வரும் பட்சத்தில் ஏன் நான் சொல்லலேன்னா எவனும் கெடமாட்டானா?என்கிறார்கள்.

    எல்லாம் அடிமைத்தனத்தை தவிர வேறென்ன?

    கலகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: