• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 178,101 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

இந்தியா – வல்லரசு; ஆனால், நான்கில் ஒரு இந்தியருக்கு உணவில்லை…

இந்தியா ஆசியாவின் மிகப்பெரிய வளம்மிக்க நாடு, ஆணு ஆயுதம் வைத்துள்ள சக்திவாய்ந்த நாடு, மிகப்பெரிய ஜனநாயகத்தை செவ்வனே நடத்திவருகிற நாடு என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். அரசு மட்டுமில்லை, 2020 – ல் வல்லரசாகுமாம்???

—————————————————————————————-

இந்தியாவில் மக்களின் உணவு நிலை குறித்து மும்பை நவதான்யா அறக்கட்டளை என்று தொண்டுநிறுவனம் ஒரு கருத்துக்கணிபை நடத்தியது.

அதவாது இந்தியாவில் உள்ள மக்களில் 4 ல் ஒருவருக்கு உணவு இல்லை.

ஆனால் இந்த பட்டினிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு பட்டினி கிடப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர் என்கிறது இந்த புள்ளி விபரம். மேலும் இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 5 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போதுமான உடல் எடை இல்லாமல் உள்ளனர். குழந்தைகள் எடை குறைவுக்கு ஆவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லாததே காரணம்.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு எடை குறைவான குழந்தைகள் இல்லை.

1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியனின் உணவு அளவு ஆண்டுக்கு தலா 189கிலோ என்றிருந்தது 2001 ஆம் ஆண்டு 152 கிலோவாக குறைந்துவிட்டது (தினமலர், 30/07/2009).

————————————————————————————————

இந்திய பொருளாதாரத்தை திறந்துவிட்டதால் தான் வேலை வாய்ப்பு பெருகி உள்ளது, தனியார்மயம் தான் தலைசிறந்தது என்று சொல்லும் முதலாளித்துவ அறிவுஜீவிகளே, 1991 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பின்படி இருந்த இந்தியனின் உணவு அளவு ஆண்டுக்கு தலா 189கிலோ இருந்து 2001 ஆம் ஆண்டு 152 கிலோவாக குறைந்துவிட்டது தான் முன்னேற்றமா?

Advertisements

One Response

 1. இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர்கள் தமிழர்கள் தான். அப்துல் கலாமும் ஒரு தமிழர்தான். அவர் இல்லாவிட்டால் இந்தியா இன்று ஆட்டமிக் குண்டுகளை கண்டுப்பிடித்திறாது. இன்னும் உலகில் இந்தியாவுக்கு பெயர் தேடியவர்களில் தமிழர்கள் அதிகம் கணித மேதை இராமானுஜம், ஏ.ஆர் ரஹ்மான் என பட்டியல் நீளும். தமிழர்களின் திறமையை இந்தியரின் திறமையாக காட்டி மகிழும் இந்திக்காரன்கள், எப்பொழுதும் தமிழனை மதிப்பதில்லை. லங்கை கடலில் 400 தமிழ மீனவர்களை சிறிலங்கன் கொன்றுப்போட்டும் கணக்கில் எடுக்கவும் இல்லை. இது வரலாற்று பாடங்கள். இந்தியா வல்லரசு ஆவதற்கு தமிழன் தேவை. தமிழனை அழித்து ஒழிக்கும் இந்தியா ஏன் தமிழனுக்கு தேவை?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: