• தொடர்புக்கு:

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
  • மின்னஞ்சல்:

    rsyfchennai@gmail.com
  • வருகைப் பதிவேடு

    • 168,503 பார்வைகள்
  • தொகுப்புகள்

  • அண்மைய இடுகைகள்

  • பக்கங்கள்

  • கருப்பொருள்

ஐ. டி. அறிவுஜீவிகளே, நீங்கள் வாழ்வது சுகபோக வாழ்க்கையா? அல்லது அடிமை வாழ்க்கையா?

ஒரு மனிதன் உண்மையிலேயே சுகபோக வாழ்க்கை வாழ்கிறான் என்றால் தன்னுடைய வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவேண்டும். அப்படி இல்லையென்றால், அது அடிமை வாழ்க்கை தான்.அந்த முக்கிய நிகழ்ச்சியில் தான், மகபேறு காலமும் அடங்கும்.

ஐ. டி. அறிவுஜீவிகளே உங்கள் கம்பெனி எத்தனை நாட்கள் சம்பளத்துடன் கூடிய மகபேறு விடுமுறையாக குடுக்கிறது? ஐ. டி. யில் வேலை செய்யும் பெண்கள், சம்பளத்துடன் 6 மாதம் விடுமுறை எடுக்க முடியுமா? குறைந்த பட்சம், சம்பளம் இல்லாமல் 7 மாதம் விடுமுறை எடுக்க முடியமா?

இதோ மத்திய அரசின் விடுமுறை விபரம்:

மகபேறு காலத்தின் போது ஆணுக்கு 15 நாட்களும், பெண்ணூக்கு 180 நாட்களும் விடுமுறையாக கொடுக்கயிருக்கிறது. தற்போது இது 135 நாட்களாக உள்ளது. (டைம்ஸ் ஆப் இந்தியா, 25/07/2009)

தனியார்மையம் தான் சரி என்று சொல்லும் ஐ. டி. அறிவுஜீவிகளே, இப்போது சொல்லுங்கள் நீங்கள் வாழ்வது சுகபோக வாழ்க்கையா? அல்லது அடிமை வாழ்க்கையா?

Advertisements

3 Responses

  1. சரியான ஆப்பு கேள்வியா இருக்கே!!?
    நீங்க ஒரு கேனயன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேள்வி கேட்டா என்ன பதிலு சொல்றது? அப்படியிருக்கு!

  2. கொஞ்சம் தெளிந்த பிறகு தெளிவா எழுதுங்கள். அதன் பின்பு யாரு கேணைன்னு பார்ப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: