• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 210,011 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

பதவியேற்ற ஒரே மாதத்தில், 150 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய அயோக்கியதனம்!!

இப்போது நாடெங்கும், தனியார் கல்வி கட்டண கொள்ளையால் பெற்றோர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்திய, மாநில அரசுக்கள் புதிதாக 2,3 கல்லூரியை 5,10 வருடத்திக்கு ஒரு முறை திறந்தலே அது ஆச்சரியம். ஆனால், மத்திய அமைச்சராக பதவி ஏற்று ஒரே மாதத்தில் மத்திய நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் 150 மருத்துவ, பல் மருத்துவ, ஆயுர்வேத தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். (டைம்ஸ் ஆப் இந்தியா, 18/06/09).

  ஏற்கனவே இருக்கிற தனியார் கல்லூரிகளின் கட்டண கொள்ளையை, இம்மி அளவும் கூட அசைக்காத அரசு புதிதாக 150 மருத்துவ கல்லூரிகளை அனுமதிப்பது மாணவர்களின் நலனுக்கா? கல்வி முதலாளிகளின் கொள்ளை லாபத்திக்கா?

இனியும் அரசு கல்வி கொடுக்கும் என்று நம்பலாமா?
அரசுக் கல்வியை அதிகபடுத்த போராட வேண்டாமா? 

Azad clears 150 medical, dental colleges
 
 Union health minister Ghulam Nabi Azad on Wednesday gave his nod to no less than 150 educational institutions including medical, dental, 
ayurveda and unani colleges… 

(http://timesofindia.indiatimes.com/India/Azad-clears-150-medical-dental-colleges/articleshow/4668496.cms)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: