• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 180,306 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

தகுதியில்லாத பல்கலைகழகங்கள் என்று நிராகரிக்கப்பட்டவைகள் சில மாத இடைவெளியில் தகுதி தரச்சான்றிதழ் கொடுக்கப்பட்ட அயோக்கியதனம்!!!

நிகர்நிலை பல்கலைகழகங்கள் தனியாரால் நடத்தப்படுபவை. அப்பல்கலைகழகங்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாடதிட்டங்கள், வழங்கும் பாடப்பிரிவுகள், கட்டணங்கள் ஆகியவற்றை நிர்வாகித்து கொள்கின்றன. இப்பல்கலைகழகங்களுக்கு அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு நடுவீதியில் அம்பலபட்டுள்ளது.

ஒரு கண்காணிப்பு குழுவால், கல்விக்கான கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் தரம் போதாதுயென்று நிகர்நிலை பல்கலைகழகங்கத்திற்கான அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், அடுத்த சில மாதாங்களில் மற்றொரு கண்காணிப்பு குழுவால் அப்பல்கலைகழகங்களுக்கு  நிகர்நிலை பல்கலைகழகங்கத்திற்கான அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கபடுவபைகள் (டைம்ஸ் ஆப் இண்டியா, 10/06/09). எந்தவொரு பாமர மனிதனுக்கும் தெரியும், இந்த நடவடிக்கை எவ்வளவு அயோக்கியதனம் என்று. 
இந்த நிகழ்வு எதை எடுத்து காட்டுகின்றது என்பதே நம்முன் உள்ள கேள்வி. இப்பல்கலைகழகங்கள் தரம் என்பது கானல் நீரே!!! தனியார் பல்கலைகழகங்கள் ஏன் இவ்வாறு புற்றீசல் போல் அனுமதிக்கப்படுகின்றன? கல்வியை அரசு கைகழுவிவிட்டதா? அப்படியென்றால், அரசு எதற்காக மக்களிடம் வரிகளை (நேர்முக, மறைமுக) வாங்குகிறது? வீதியில் இறங்கி போரடாமல் இதற்கு தீர்வு உண்டா?

Pvt varsities found lacking were suddenly cleared after review
10 Jun 2009, 0842 hrs IST, Akshaya Mukul, TNN
 
 
NEW DELHI: How does a private educational institution found lacking in infrastructure or faculty by one University Grants Commission team, be found 
fit for deemed university status a few months later by another? That’s a question UGC and the HRD ministry need to answer if the quality of higher education is to be maintained.

Investigations by TOI show that in many cases, UGC’s committee that visited these private institutions cited either lack of infrastructure or faculty. But the authorities ordered a second inspection and the review committee then found the institution had everything needed to qualify for the ‘‘deemed university’’ tag. Recognition promptly followed.

Examples include Periyar University in Tamil Nadu; Shobit University, Meerut; Sumandeep Medical University, Ahmedabad and Priest Punnaya Ramajayam Institute of Science and Technology, TN. Did UGC change its mind within a few months or was recognition given at the instance of the HRD ministry?
Many institutions also claimed they were de novo (working in new areas of knowledge like nano or biotechnology) institutes. This helped them subvert the criteria of getting deemed status, which includes 10 years of outstanding research or five post-graduate departments.

 

UGC secretary R K Chauhan claims only 15-16 of the 100 private institutions granted deemed status in the past five years fall in the de novo category, but UGC sources said at least 60% of them are in this category. “It helped UGC as well as the institution,” a source said.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: