• தொடர்புக்கு:

  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675
 • மின்னஞ்சல்:

  rsyfchennai@gmail.com
 • வருகைப் பதிவேடு

  • 178,101 பார்வைகள்
 • தொகுப்புகள்

 • அண்மைய இடுகைகள்

 • பக்கங்கள்

 • கருப்பொருள்

 • Advertisements

ஐஐடி, ஐஐம் (IIT, IIM) இல் சேர ‘திறமை’ தேவையா? அல்லது ‘பணம்’ தேவையா?

கீழ்கண்ட தி ஹிந்து செய்தி சொல்லுவது, ஆண்டு தோறும் ஐஐடி-இல் சேர நுழைவு தேர்வு பயிற்சி கொடுக்கும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் தொகை 10,000 கோடி ரூபாய். சரி இப்போ முக்கியமான விசயத்திக்கு வருவோம். மத்திய அரசு இட ஒதுக்கிடு அனைத்து அரசு கல்வி நிறுவனங்களில் கொண்டு வர முயசித்தபோது, உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி, ஐஐம் இல் இட ஒதுக்கிடு கொண்டு வரக் கூடாது என்று பார்பனர்களின் ஊடகங்கள், பார்பன மாணவர்கள் ஊளை இட்டனர். அதற்கு அவர்கள் முன்வைத்த முதன்மை காரணங்கள் ஐஐடி இன் ‘தரம்’ தாழ்ந்துவிடும், ‘திறமை’ உள்ளவர்கள் மட்டுமே இக்கல்வி நிறுவனங்களில் நுழையவேண்டும் என்பன போன்றவை. ஆனால் மேல்கண்ட செய்தி (Hindu, 05/06/2009) பார்பனர்கள் சொல்லும் ‘திறமை’ , ‘தரம்’ போன்றவற்றை நடுவீதியில் அம்பலபடுதுகிறது. ஐஐடி-இல் நுழைய அதற்கென சிறப்பு தனியார் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இப்பயிற்சி நிறுவனங்களில் 2,3 ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி அளிக்கபடுகின்றன. அதாவது ஐஐடி-இல் படிக்க விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பு படிக்கும் போதிருந்து ஐஐடி நுழைவு தேர்வுக்கு பயிற்சி எடுக்க ஆரம்பிக்கின்றனர். இதற்கென சிறப்பு தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஹைதரபாத், ராஜஸ்தான், டெல்லி போன்ற இடங்களில் கொடி கட்டி பறக்கின்றன. இத்தனியார் பயிற்சி நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையோ மிக மிக அதிகம். சென்ற வருடம் ஐஐடி-இன் மொத்த இடங்கள் 6992, (http://en.wikipedia.org/wiki/IIT-JEE) ஆனால் ஆண்டுக்கு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் தொகையோ 10,000 கோடி ரூபாய். அப்போ ஒரு சீட்டுக்கு கிட்டதட்ட 1 கோடி வரை வசூலிக்கப் படுகிறது. இதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆனாலும் வேறு வழி இல்லாமல் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்! இவ்வாறு பயிற்றுவிக்கப்படும் ‘பார்ப்பன’, ‘பணக்கார’ மாணவர்கள் தான் ஐஐடி-இல் படிக்க முடியும். இப்போது ‘திறமை’ என்ற முதன்மையான விசயத்திக்கு வருவோம். ஐஐடி-இல் சேர வேண்டும் என்றால் பணம் வேண்டும் என்பது வெட்ட வெளிசம் ஆகிவிட்டதால், பார்ப்பனர்கள், பார்பன ஊடகங்கள் சொல்லும் ‘திறமை’, ‘தரம்’ எங்கு இருக்கிறது? பார்ப்பன, பணக்கார வீட்டு பிள்ளைகள் தான் ‘திறமை’ என்ற சொல்லுக்கு அர்த்தமா? ஏழைகளின் வரி பணத்தில் சுகபோகமாக படிப்பது யார்? ‘திறமை’ என்பது பிறப்பால் நிர்ணிக்க படுவதா? அப்படி என்றால் சிறப்பு தனியார் பயிற்சி நிறுவனங்கள் எதற்கு? 10,000 கோடி ரூபாய் பணம் ஏன் கட்ட படுகிறது?

Web TV for IIT JEE aspirants

http://www.hindu.com/2009/06/05/stories/2009060551831600.htm

CHENNAI: The Chennai-based SmartLearn Edutech Pvt. Ltd. launched SmartLearn WebTV, a venture by IITians and IIM alumini. Addressing presspersons here on Thursday, K. Swaminathan, Chief Executive Officer, said the company invested Rs. 4.50 crore towards establishing a studio and creating learning management system. SmartLearn would tap the estimated Rs. 10,000 crore IIT JEE training market. In the first phase it would set up three offices in Chennai, Hyderabad and Bangalore by this month and five more would be added by next month to promote WebTV concept and brand building. The CEO said SmartLearn would tap Tier-II and Tier-III cities and would have 40 franchisees by the end of this year. SmartLearn set itself a target of enrolling 3,000 students by 2009.

Advertisements

4 Responses

 1. I won’t agree with you, all the materials are available outside of these Institutes mentioned by you. First thing what you need to clear IIT is self confidence. Please avoid blaming on some communities.

 2. Yes, all the materials are available outside. Then, for what purpose Rs. 10,000 cr paid by the parents? Can you deny the fact that hydrabad has many coaching centers? and many students from AP are successful in IIT JEE entrance exam?

 3. There thousands of students who join them as the competition is tough. Joining an IIT/IIM involves spending years in preparation. Many join without joining these coaching. So what is your problem.
  There is no compulsion to join. These centres coach and train for IIT JEE based on the syllabus , previous years papers etc. You are free to start one. Many non-brahmins make it to IIT after joining these centres.
  Many non-brahmins could afford that as they are rich. So it is a question of affordability and ability to use the coaching. IITs are no in way connected with these coaching centres.
  ‘Can you deny the fact that hydrabad has many coaching centers? and many students from AP are successful in IIT JEE entrance exam?’

  Yes it is because of the coaching they receive.
  IIT JEE exam is fool proof and there is no bias in
  favor of candidates from a centre or state.
  Now OBCs have 27% reservation and almost
  all those seats are filled. Ignorant commies like you can never bring in a revolution in this country. You can shout and make noise. What effect that will have- nothing.

 4. //Joining an IIT/IIM involves spending years in preparation.//
  This is what we have said.

  //Many join without joining these coaching.//
  Can you give the percentage of the students who have not undergone any coaching?

  //Many non-brahmins make it to IIT after joining these centres.// who denied this fact?

  //Many non-brahmins could afford that as they are rich. So it is a question of affordability and ability to use the coaching.//
  Exactly, we have said the same in the article.

  //Yes it is because of the coaching they receive.//
  Ofcourse, this also is our point.

  //IIT JEE exam is fool proof and there is no bias in favor of candidates from a centre or state.//
  We never claimed that JEE is not fool proof. Our point is “SOCIAL BIAS”. YOu have given strong proof that to pass the JEE exam requires “MONEY” not “TALENT”.

  Last but not least, did you read the article throughly?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: