சோப்பு முதல் பெட்ரோல் வரை கொள்ளையடிக்கும் மத்திய, மாநில அரசுகள்!

நாம் வாங்கிய பொருட்களின் விலை இன்று இரண்டு மடங்கு, மூன்று மடங்கு நிலை உயர்ந்திருப்பதை உணர முடியாதவர்கள் இருக்க முடியாது. சோப்பு, பவுடரிலிர்ந்து பெட்ரோல் வரை எந்த பொருளை எடுத்து கொண்டாலும் இது தான் நிதர்சன உண்மை. இதற்கு உற்பத்தி செலவு என தயாரிப்பவன் ஒரு காரணம் கூறுகிறான், ஆட்சியாளர்களோ வாங்கும் சக்தி, மக்கள் தொகை பெருக்கம்,  கச்சா எண்ணெய் விலையேற்றம் என ஆயிரம் காரணம் சொல்கிறான். ஆனால் முக்கிய முதல் காரணம் என்னவென்றால் அது தான் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers