“”ஆயிரம் ஆண்டு வாழ்ந்தாலும் சாவு நிச்சயம், போராட வா” – மருதுவின் அறைகூவல்!

“”நானும் உழுது விதைக்கும்போது அவன்தானும் உழவுக்கு வந்தானோ?உழவு துறைக்கு வந்தானோ நம்மள்உழவெருதுகள் மேய்த்தானோ?களைமுளைகளெடுத்தானோ? இப்போகஞ்சித் தண்ணிக்குக் கொடுத்தானோ?சனமோ? சாதியோ?கும்பினியான்நம்மள்சம்மந்தக்காரனோ கும்பினியான்மனதுபோல நடப்பானோ? நம்மள்மச்சானோ? தம்பி கிச்சானோ?” கட்டபொம்மு வரலாறு’ எனப்படும் கதைப் பாடலில் இருந்து. 1800ஆம் ஆண்டு. திப்பு தோற்கடிக்கப்பட்டு, கட்டபொம்மனும் தூக்கிலேற்றப்பட்டு விட்டார். திருநெல்வேலிச் சீமையில் அனைத்துப் பாளையங்களும் கலைக்கப்பட்டு விட்டன. நவாபை பொம்மையாக வைத்துக் கொண்டு வெள்ளையர்களின் இராணுவம் கொடூரமான அடக்கு முறைகளின் மூலம் நாடாண்ட காலம். நெல்லை வீழ்ந்த போதிலும், தென்னிந்தியாவில் பரவலாக [...]

’ஆகஸ்ட் 15-போலி சுதந்திரம்’ கூட காந்தி வாங்கி கொடுத்த மிட்டாய் அல்ல!

திப்பு, மருது சகோதரர்கள், கட்டமொம்மன், தீரன் சின்னமலை என ஆரம்பித்து பகத்சிங் முதலான விரர்களின் விடுதலைப் போராட்டத்தின் காரணமாகவும், எங்கே இந்த நாடு உண்மையான புரட்சியாளர்களிடம், உழைக்கும் மக்களிடம் சென்று விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், ஏற்கனவே இரண்டாம் உலகப்போரில் பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்ததாலும் ஆங்கிலேய அரசாங்கம் உடனடியாக தங்களது அடியாளான காங்கிரஸ் என்ற துரோககளிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு சென்ற நாள் தான் ஆகஸ்ட் 15. ஆக இந்த குறைந்தபட்ச அதிகார மாற்றம் கூட நீண்ட  [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers