தமிழக அரசே! பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பள்ளி வளாகத்தை வணிக வளாகமாக மாற்றும் பள்ளி நிர்வாகத்தின் அராஜகத்தை தடுத்து நிறுத்து! மாணவர்களின் கல்விக்காக குரல் கொடுக்கும் ஆசிரியர்களை பழிவாங்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு! மாணவர்களே! ஆசிரிய பெருமக்களே! உழைக்கும் மக்களோடு இணைந்திடுவோம்! வீதியில் இறங்கிப் போராடி பள்ளியை காத்திடுவோம்!
Filed under: வணிகமயம் | குறிச்சொற்கள்: அரசியல்,கல்வி,தமிழகம்,நிகழ்வுகள்,பள்ளி மாணவர்கள் போராட்டம்,மாணவர்கள் | Leave a Comment »






