நாம் இப்போது தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பது தான் புரட்சி என்றால், அது சமீப கால வரலாற்றில் அருவருக்கத்தக்கதும், அறியாமையில் உருவான முடிவுமாகவே இருக்கும். ஜன லோக்பால் மசோதா குறித்த உங்கள் கேள்வி எதுவாயினும், அதற்குரிய பதில்களை கீழே தரப்பட்டுள்ளவைற்றில் இருந்தே தேர்தெடுக்க வேண்டும். அவை அ) வந்தே மாதரம் ஆ) பாரத் மாதா கி ஜே இ) இந்தியாவே அன்னா, அன்னாவே இந்தியா ஈ) ஜெய் ஹிந்த். முற்றிலும் வேறுபட்ட காரணங்களோடும், முற்றிலும் வேறுபட்ட வழிமுறைகளிலும் நட்த்தப்படும் [...]
Filed under: மறுகாலனியாக்கம்,மொழிபெயர்ப்பு கட்டுரைகள் | குறிச்சொற்கள்: அரசியல்,அருந்ததி ராய்,இந்தியா,காங்கிரஸ்,கிரீன் ஹண்ட்,நிகழ்வுகள்,பன்னாட்டு முதலாளிகள்,பழங்குடி மக்கள்,மாவோஸ்டுகள் | 1 மறுமொழி »






